Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
உங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது

உங்களுடைய கேள்வியை பதிவிட

விவரங்களைக் கையாளுதல் சராசரி, திட்டவிலக்கம்

TNPSC GROUP I

விவரங்களைக் கையாளுதல் சராசரி, இடைநிலை முகடு, வீச்சி திட்டவிலக்கம், மாறுபாட்டுக்கெழு, நிலைப்புத்தன்மை நிகழ்தகவ
minnal vega kanitham 2. விவரங்களைக் கையாளுதல் சராசரி, இடைநிலை முகடு, வீச்சி திட்டவிலக்கம், மாறுபாட்டுக்கெழு, நிலைப்புத்தன்மை நிகழ்தகவு

1. முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி காண்க (11/01/2020)
a. 11/2, 99/12
b. 11/2, 121/4
c. 11/2, 11/2
d. 11/2, 89/12

2. ஒரு புள்ளிவிபரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விளக்கம் காண்க (11/01/2020)
a. 2.5.
b. 0.25
c. 3.25
d. 3.5

3. ஒரு தொகுதியில் உள்ள விபரங்களின் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு 28 எனில், அதன் வீச்சு கெழு
a. 44
b. 0.72
c. 0.44
d. 0.28

4. a, b, c இன் திட்ட விலக்கம் I எனில் a+3, b+3 மற்றும் c+3 இன் திட்ட விலக்கம் (2014 G1)
a. I+3
b. I-3
c. I.
d. 3I

5. ஒரு புள்ளிவிபரத் தொகுப்பு ஒன்றின் திட்ட விலக்கம் 2√2. அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பேருக்கு கிடைக்கும் புதிய திட்ட விலக்கம் (10th old 311 page) (2014 G1)
a. √2
b. 4√2
c. 6√2
d. 9√2

6. x, y, z இன் திட்ட விலக்கம் t எனில் x+5, y+5 மற்றும் z+5ன் திட்ட விலக்கம் (10th old 310 page)
a. t+5
b. t-5
c. t.
d. 5t

7. ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி) (27/01/2019) (10th old page 310)
a. 0.4
b. 2.56
c. 1.96
d. 0.04

8. ஒரு புள்ளிவிபரத்தின் விலக்க வர்க்க சராசரி 12.25 எனில், அதன் திட்ட விலக்கம் (10th old book 311 page)
a.3.5
b.3
c.2.5
d.3.25

9. சில விபரங்களின் கூட்டு சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாடுக்கெழு (10th old book 311 page)
a.42
b.25
c.28
d.48

10. மாறுபாடுக்கெழு 20 மற்றும் திட்ட விலக்கம் 2 எனில், கூட்டு சராசரி (Tnpsc 2015)
a.10
b.40
c.400
d.4

11. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டு கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்டவிலக்கத்தை காண்க.
a. 7.2
b. 7.5
c. 7.3
d. 7.4

12. ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சாராசரி ஆகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் மாறுபாட்டு கெழுவை காண்க
a. 52%
b. 53%
c. 51%
d. 50%

13. ஒரு புள்ளிவிபரத்தின் மாறுபாடுக்கெழு 18 மற்றும் திட்ட விலக்கம் 3.42 எனில் அதன் கூட்டு சராசரி காண்க (2019 G3A)
a.19
b.36
c.61.58
d.34.2

14. முதல் 10 இயல் எண்களின் சராசரி (2018)
a. 25
b. 55
c. 5.5
d. 2.5

15. முதல் 5 ஒற்றைப்படை எண்களின் சராசரி என்ன
a. 5
b. 6
c. 7
d. 4

16. முதல் 61 இயல் எண்களின் சராசரி என்ன
a. 30
b. 30.5
c. 31
d. 32

17. x, x+2, x+4, x+6, x+8 என்ற விவரங்களின் சராசரி 16 எனில் x-ன் மதிப்பு (24/06/2017)
a. 12
b. 16
c. 20
d. 60

18. கிரிக்கெட் வீரர் டோனி முதல் 30 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 72 என கணக்கிடப்பட்டு இருந்தது 31ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31வது ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை (2019 G4)
a. 100
b. 103
c. 74
d. 108

19. ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்களின் சராசரி வயது 14 ஆசிரியரின் வயதை சேர்க்கும்போது சராசரி வயது 15 எனில் ஆசிரியரின் வயது என்ன? (2015 G2)
a. 29
b. 44
c. 45
d. 48

20. 25 மாணவர்களின் சராசரி மதிப்பெண்78.4. இங்கு 96 என்ற மதிப்பெண் 69 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது கணடறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரி்யக் காணக. (9th New book 293 page)
a. 79.48
b. 78.48
c. 79
d. 80

21. 480 பேருக்கு நடத்தப்பட்ட தேர்வில் பெண்கள் 85 சதவிகிதமும் ஆண்கள் 70 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர். இருபாலரும் சேர்ந்து 75 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில் தேர்வு எழுதிய மொத்த ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு (14/07/2018)
a. 320
b. 340
c. 360
d. 370

22. 12, 7, 3, 17, 7, 10, 7, 9, 14 என்ற புள்ளி விபரங்களின் முகடு (2009 G2)
a. 3
b. 7
c. 10
d. 13

23. கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின் வீச்சு என்ன?
25, 67, 78, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35
a. 78
b. 75
c. 92
d. 86

24. ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர். அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8cm மற்றும் மாறுபாடுக்கெழு 3.2 எனில் அவர்களின் உயரங்களில் திட்ட விலக்கத்தை காண்க (2019 G4) (10th old book 309 page)
a.3.23
b.4.91
c.5.24
d.6.38

25. அனைத்து ஈரிலக்க எண்களின் சராசரி என்ன? (2019G1)
a. 54.5
b. 49.5
c. 45.5
d. 44.5

26. கூட்டு சராசரி காணவும் 2, 4, 6, 8, 10, 12, 14, 16 (2019 G1)
a. 10
b. 9
c. 12
d. 14

27. 12, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையை காண்க (2019 G1)
a. 23
b. 18
c. 17
d. 19

28. 5 எண்களின் சராசரி 180 அவற்றில் ஒரு எண்ணை நீக்கினால் சராசரி 155 என மாறுகிறது நீக்கப்பட்ட என்னை காண்க (2019 G1)
a. 240
b. 280
c. 230
d. 360

29. ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 செ.மீ. என கணக்கிடப்பட்டது சரி பார்க்கும் பொழுது 140 செ.மீ. என்பதை 130 செ.மீ. என தவறுதலாக எடுத்துக் கொள்ளப் பட்டதாக தெரியவந்தது சரியான சராசரி உயரம் காண்க (2019 G1)
a. 150 செ.மீ.
b. 152 செ.மீ.
c. 153 செ.மீ.
d. 151 செ.மீ.

30. முதல் 5 இரட்டைப்படை எண்களின் சராசரி என்ன
a. 5
b. 6
c. 8
d. 10
Answer Key = click here

Shortcut video= click here



Post a Comment

0 Comments