Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
உங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது

உங்களுடைய கேள்வியை பதிவிட

Time & Work Tnpsc Gr I, II/IIA, IV 8th New Book


1. A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள். (26/02/2020) (2014 G1) (2018 PC)
a) 10 நாட்கள் 
b) 12 நாட்கள்
c) 14 நாட்கள்
d) 15 நாட்கள்

2. A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 8 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 12 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 24 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள். (2014 DEO)
a) 4 நாட்கள்
b) 6 நாட்கள்
c) 7 நாட்கள்
d) 8 நாட்கள் 

3. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம் (2019 TNPSC)
a) 45 நிமிடங்கள்
b) 50 நிமிடங்கள்
c) 60 நிமிடங்கள்
d) 70 நிமிடங்கள்

4. A, B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B, C அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C, A அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (8th New Book)
a) சேர்ந்து = 10 நாட்கள் தனித்தனியாக A = 30, B = 20, C = 60
b) சேர்ந்து = 15 நாட்கள் தனித்தனியாக A = 35, B = 25, C = 65
c) சேர்ந்து = 20 நாட்கள் தனித்தனியாக A = 40, B = 30, C = 70
d) சேர்ந்து = 25 நாட்கள் தனித்தனியாக A = 45, B = 35, C = 75

5. A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை __________ நாள்களில் முடிப்பர். (8th New Book)
a. 1
b. 2
c. 3
d. 4

6. A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book)
a. 5
b. 6
c. 7
d. 8

7. Aயும் Bம் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். A மட்டும் அந்த வேலையை 12 நாட்களில் செய்து முடித்தால், B மட்டும் அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களை காண்க? (2010 PC, 2009 PC)
a. 8 நாட்கள்
b. 9 நாட்கள்
c. 5 நாட்கள்
d. 6 நாட்கள்

8. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதேவேளை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 G4)
a. 12 நாட்கள்
b. 14 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 18 நாட்கள்

9. ஒரு வேலையை A, B, C மூவரும் சேர்ந்து 4 நாட்களில் செய்து முடிப்பார். அந்த வேலையை A 12 நாட்களிலும், B 18 நாட்களிலும் செய்து முடிப்பார்கள் எனில், C மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்கள் (2007, 2013 G2)
a. 21
b. 16
c. 14
d. 9

Post a Comment

0 Comments