Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
உங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது

உங்களுடைய கேள்வியை பதிவிட

TNPSC GROUP I MATHS MODEL QUESTIONS PAPER 1 விகிதம் மற்றும் விகிதாசாரம் (01 TO 26)

TNPSC GROUP I

30 நிமிடங்களில் 25 கணக்குகள் மின்னல் வேக SHORTCUTS TNPSC GROUP 1 விகிதம் மற்றும் விகிதசமம்







அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

 (i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).

 (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

 (iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.

 (iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகைட – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST


A: B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C காண்.
a) 55 : 77 : 66
b) 30 : 42 : 77 
c) 35 : 49 : 42
d) எதுவுமில்லை


A: B = 6 : 5, B : C = 5 : 8  மற்றும் C : D = 7 : 9 எனில் A : D காண். (15/04/2017, 25/06/2017, 06/05/2018)
a) 3:7
b) 7:3
c) 12:7
d) 7:12

2x=3y=4z எனில்  x:y:z என்பது (11/06/2017, 08/04/2017, 06/05/2018)
a. 1:2:3
b. 3:6:2
c. 6:4:3
d. 3:1:2

1/x:1/y:1/z=2:3:5 எனில்  x:y:z என்பது (20/05/2018)
a. 2:3:5
b. 6:10:15
c. 5:3:2
d. 15:10:6

A/3=B/4=C/7 எனில்  A:B:C ன் மதிப்பு  (08/04/2017)
a. 3:4:7
b. 2:4:6
c. 1:3:5
d. 2:4:8

20%(A+B)=50%(A-B) எனில் A மற்றும் B யின் விகிதம் காண்க  (27/01/2019)
a. 7:3
b. 3:7
c. 3:8
d. 8:3

6:4:10 என்ற விகிதத்தை சதவிதமாக மாற்று  (17/02/2019) 
a. 60%:40%:100%
b. 6%:4%:10%                                               
c. 30%:20%:50%
d. 30%:50%:20%

ஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5 மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை (11/11/2018 G2, 19/02/2017 G1 model, 14/05/2019 model)
a. 15
b. 20
c. 25
d. 26

ரூ. 672 யை 5:3 எனப் பிரிப்பதால் கிடைப்பது (22/01/2019)
a. 400,272
b. 420,252
c. 300,372
d. 472,300

24மீ நிளமுள்ள 3:2:7 என்ற விகித சமத்தில் வெட்டினால், வெட்டப்பட்ட துண்டுகளின் நீளம் என்ன? (16/02/2019, 03/03/2019 DEO)
a. 5,9,10
b. 6,4,14
c. 8,4,12
d. 4,6,14


0.02 மற்றும் 0.32 ன் சராசரி விகிதத்தை கண்டுபிடி  (27/03/2019)
a. 0.3
b. 0.08
c. 0.34
d. 0.16

x:2 (1/3)::21:50 என்ற விகித சமத்தில் x ன் மதிப்பு  (14/10/2017)
a. 1 (1/49)
b. 1 (1/50)
c. 49/50
d. 27/50

a/3=b/4=c/7 எனில் (a+b+c)/c கீழ்க்கண்டவற்றிர்கும் சமம் (20/08/2017, 25/07/2017, 20/05/2017, 11/02/2018 G4)
a. 7
b. 2
c. 1/2
d. 1/7

a/b=9/7  எனில் (a-b)/(a+b)=? (18/08/2018)
a. 1/8
b. 2/9
c. 9/5
d. 8

(5x+15):(2x+3)=10:3 எனில் x ன் மதிப்பு (16/07/2017, 03/07/2019 modal, 26/06/2019 model)
a. 3
b. 4
c. -1
d. -4


முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம் (6th New Book page 64)
a.  4 : 3
b.  3 : 4 ..
c. 3 : 5
d.  3 : 2

அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம் (6th New Book page 64) (2019 G4 model)
a.  10 : 50
b.  50 : 10
c.  5 : 1
d. 1 : 5 

2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ? (பயிற்சி 3.3 6th New Book)
a. 50
b.  4
c.  10
d.  8

7:5 ஆனது x : 25 இக்கு விகிதச்சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க. (பயிற்சி 3.3 6th New Book)(04/03/2020)
a. 27
b.  49
c.  35
d.  14

அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க. (6th New Book பயிற்சி 3.1)
a. 5:3
b. 3:5
c. 10:6
d. 6:10


1/2, 1/4, 6/8, 1/8 ஆகிய பின்னங்களைச் சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்துக. (6th New Book 56 page) (2018 G4 model, 2019 G4 model, 03/02/2019 model, 2020 PC model)
a. 1/8<1/4<1/2<6/8 
b. 6/8<1/4<1/2<1/8
c. 1/8<1/2<1/4<6/8
d. 1/4<1/8<1/2<6/8

21 : x = y : 25 = 9:15 x, y ன் மதிப்பு = ______________ (26/02/2020)
a. 25, 15
b. 35, 10
c. 35, 15 
d. 15,9

கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது?
4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2 (26/02/2020)
a. 4:5
b. 8:15
c. 3:10
d. 1:2

2:7 - ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்? (04/03/2020)
a. 4 : 49 
b. 49 : 4
c. 4 : 14
d. 8 : 343

9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க (06/05/2018) (2019)
a. 3:4
b. 4:3
c. 9:1 
d. 1:9

மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது? (24/02/2020)
a. 36 
b. 12
c. 15
d. 48








Post a Comment

0 Comments