Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
உங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது

உங்களுடைய கேள்வியை பதிவிட

6th to 8th New Book விழுக்காடு (Percentage) (வாழ்வியல் கணிதம்)

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
Minnal Vega Kanitham Free Online Test வாழ்வியல் கணிதம்

1. 600 இன் x % என்பது 450 எனில், x.இன் மதிப்பைக் காண்க. (8th New Book)

a. 75

b. 60

c. 65

d. 50


2. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)

a. 120

b. 160

c. 130

d. 150


3. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)

a. 700

b. 710

c. 720

d. 730


4. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. (8th New Book)

a. 60

b. 70

c. 90

d. 80


5. x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு_________ஆகும். (8th New Book)

a. x = 500

b. x = 600

c. x = 800

d. x = 900




6. ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது _________% ஆகும். (8th New Book)

a. 2 1/3 %

b. 3 1/3 %

c. 3 2/3 %

d. 2 2/3 %


7. x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book)

a. x = 30

b. x = 25

c. x = 50

d. x = 60


8. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். (8th New Book)

a. 50%

b. 60%

c. 80%

d. 70%


9. 0.5252 என்பது ________% ஆகும். (8th New Book)

a. 52.52%

b. 5.252%

c. 525.2%

d. 0.5252%


10. ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.

a. 1%

b. 2%

c. 3%

d. மாற்றமில்லை




11. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்? (8th New Book)

a. 110

b. 150

c. 125

d. 130


12. 400 இன் 30% மதிப்பின் 25% என்ன?

a. 30

b. 40

c. 50

d. 60


13. ₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க.

a. 33 2/3%

b. 31 1/3%

c. 32 1/3%

d. 33 1/3%


14. ஓர் எண்ணின் 75% இக்கும் அதே எண்ணின் 60% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 82.5 எனில், அந்த எண்ணின் 20% ஐக் காண்க.

a. 120

b. 100

c. 130

d. 110


15. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

a. 100

b. 200

c. 300

d. 400




16. ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

a. 80

b. 90

c. 100

d. 200


17. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.

a. மாற்றமில்லை

b. 5%

c. 4%

d. 3%


18. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.

a. 80%

b. 97%

c. 90%

d. 87%


19. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.

a. 10%

b. 15%

c. 20%

d. 30%


20. ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்.

a. 48%

b. 49%

c. 50%

d. 45%




21. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.

a. 375

b. 400

c. 425

d. 475


22. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.

a. 60

b. 100

c. 150

d. 200


23. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்.

a. 64

b. 56

c. 42

d. 36


24. ஒரு பழ வியாபாரி ₹200 இக்கு பழங்களை விற்று ₹40 ஐ இலாபமாகப் பெறுகிறார். அவரின் இலாபச் சதவீதம் _____ ஆகும்.

a. 20%

b. 22%

c. 25%

d. 16 2/3%


25. பூச்சட்டி ஒன்றை ₹528 இக்கு விற்று ஒரு பெண்20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹500

b. ₹550

c. ₹553

d. ₹573




26. ஒரு நபர் ஒரு பொருளை ₹150 இக்கு வாங்கி, அதன் அடக்க விலையின் 12% ஐ இதரச் செலவுகளாக செலவிடுகிறார். 5% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹180

b. ₹168

c. ₹176.40

d. ₹88.20


27. 16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன?

a. ₹243

b. ₹176

c. ₹230

d. ₹250


28. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் _____ ஆகும்.

a. 40%

b. 45%

c. 5%

d. 22.5%


29. ஒரு மெத்தையின் குறித்த விலை ₹7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10 % மற்றும் 20 % என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர்செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க.

a. ₹5400

b. ₹5500

c. ₹5600

d. ₹5700


30. ஒரு பொருளை ₹820 இக்கு விற்பதனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.

a. ₹901

b. ₹902

c. ₹903

d. ₹904




31. ஒரு பொருளை ₹810 இக்கு விற்றதால் கிடைத்த இலாபமும் அதே பொருளை ₹530 இக்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமும் சமம் எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.

a. ₹671

b. ₹673

c. ₹670

d. ₹672


32. 10 அளவுகோல்களின் விற்ற விலையானது 15 அளவுகோல்களின் அடக்க விலைக்குச் சமம் எனில், இலாபம் சதவீதத்தைக் காண்க.

a. 30%

b. 40%

c. 60%

d. 50%


33. 2 பொருள்கள் ₹15 வீதம் என சில பொருள்கள் வாங்கப்பட்டு அவை 3 பொருள்கள் ₹25 வீதம் என விற்கப்பட்டால் இலாபம் சதவீதத்தைக் காண்க.

a. 11 1/9%

b. 12 1/9%

c. 13 1/9%

d. 11 2/9%


34. ஓர் ஒலிப்பெருக்கியை ₹768 இக்கு விற்பதால், ஒரு நபருக்கு 20% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் கிடைக்க ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹1151

b. ₹1152

c. ₹1153

d. ₹1154


35. நட்டம் அல்லது சதவீதம் எப்போதும் __________ மீதே கணக்கிடப்படும்.

a. விற்பனை விலை

b. அடக்க விலை

c. இலாபம்

d. நட்டம்




36. ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை ______ ஆகும்.

a. ₹5000

b. ₹6000

c. ₹7000

d. ₹8000


37. ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ________ ஆகும்.

a. ₹400

b. ₹500

c. ₹700

d. ₹600


38. ₹4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ₹4140இக்கு விற்கப்பட்டது. தள்ளுபடிச் சதவீதம் _________ ஆகும்.

a. 8%

b. 9%

c. 10%

d. 7%


39. ₹575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், ₹325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை ______ ஆகும்.

a. ₹944

b. ₹945

c. ₹946

d. ₹947


40. ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று, உணவுக்காக ₹350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில், மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிடுக.

a. ₹8.74

b. ₹8.76

c. ₹8.75

d. ₹8.77




41. வர்த்தகர் ஒருவர், ஒரு தண்ணீர் கொதிகலனை 11% இலாபம் மற்றும் 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ₹10502 இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க.

a. ₹1600

b. ₹1601

c. ₹1603

d. ₹1602


42. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.

a. 40%

b. 50%

c. 45%

d. 55%


43. இரஞ்சித் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தை ₹16150 இக்கு வாங்கினார். மேலும், அதன் போக்குவரத்துச் செலவுக்காக ₹1350 ஐ செலுத்தினார். பிறகு, அதனை அவர் ₹19250 இக்கு விற்றார் எனில், அவரின் இலாபம் அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க.

a. 9%

b. 10%

c. 11%

d. 12%


44. ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க.

a. 15%

b. 20%

c. 25%

d. 30%


45. 16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் a. நட்டம் சதவீதம் காண்க.

a. 10%

b. 05%

c. 15%

d. 20%




46. மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ₹4275 இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹4725

b. ₹4726

c. ₹4727

d. ₹4728


47. மழைக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச் சட்டையின் விலையை ₹1060 இலிருந்து ₹901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க.

a. 10%

b. 15%

c. 25%

d. 20%






Post a Comment

0 Comments