Ads Area

10th New Book அளவியல் கூம்பு

 

 

 

இரண்டு கூம்புகளின் விட்டங்களின் விகிதம் 4:3 மேலும் அவற்றின் சய் உயரங்களின் விகிதம் 7:4 எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம்
A. 3:5            
B. 5:3                 
C. 3:7            
D. 7:3 ..


இரண்டு கூம்புகளின் சய் உயரங்களின் விகிதம் 1:2 மற்றும் அவற்றின் ஆரங்களின் விகிதம் 2:1 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்
A. 4:1             
B. 1:4                
C. 2:1..            
D. 1:2


ஓர் கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்? (10th New Book) (13/01/2021)
a. 6 மடங்கு
b. 18 மடங்கு..
c. 12 மடங்கு
d. மாற்றமில்லை
e.  விடை தெரியவில்லை



ஓர் கூம்பின் அடிப்புற ஆரம் இருமடங்காகவும் உயரம் மும்மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
a. 6 மடங்கு
b. 18 மடங்கு
c. 12 மடங்கு..
d. மாற்றமில்லை

 
எடுத்துக்காட்டு 7.20
இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தை போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க  (10th New Book 294)
a. 2:√3..
b. √3 :2
c. 2 : 3
d. 3: 2

இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 2 : 3 மற்றும் அவற்றின் அடிப்பக்க ஆரங்களின் விகிதம் 1 : 2 ஆகவும் இருந்தால் அவற்றின் உயரங்களின் விகிதம்? (13/01/2021)
a. 3 : 8
b. 8 : 3..
c. 9:2
d. 8:1
e.  விடை தெரியவில்லை

இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 1:4 மற்றும் அவற்றின் விட்டங்களின் விகிதம் 4:5 எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன (25.05.2019)
A. 1:5            
B. 5:4                
C. 5:16            
D. 25:64 ..

கன அளவுகள் சமமாக உள்ள இரண்டு கூம்புகளின் ஆரங்களின் விகிதம் 2:1 அவற்றின் உயரங்களின் விகிதம் (25/06/2016)
a. 1:8
b. 1:4 ..
c. 2:1
d. 4:1

பரப்பளவுகள் சமமாக உள்ள இரண்டு கூம்புகளின் ஆரங்களின் விகிதம் 2:1 அவற்றின் உயரங்களின் விகிதம்
a. 1:8
b. 1:4
c. 2:1
d. 1:2..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area