1. 7th (1) = 79 பயிற்சி 4.1
3 புத்தகங்களின் விலை ₹ 90 எனில் 12 புத்தகங்களின் விலை.
a. ₹ 300
b. ₹ 320
c. ₹ 360 ..
d. ₹ 400
3 புத்தகங்களின் விலை ₹ 90 எனில் 12 புத்தகங்களின் விலை.
a. ₹ 300
b. ₹ 320
c. ₹ 360 ..
d. ₹ 400
2. மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ₹105 இக்கு______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்.
a. 6
b. 7 ..
c. 8
d. 5
a. 6
b. 7 ..
c. 8
d. 5
3. ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.
a. 150
b. 70
c. 100
d. 147..
a. 150
b. 70
c. 100
d. 147..
4. 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.
a. 8
b. 10..
c. 9
d. 12
a. 8
b. 10..
c. 9
d. 12
5. 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில்,
150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரை யின் அளவு ____.
a. 9 ..
b. 10
c. 15
d. 6
a. 9 ..
b. 10
c. 15
d. 6
6. எடுத்துக்காட்டு 4.1 (7th (1) = 74)
24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல்கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
a. 72..
b. 82
c. 70
d. 52
24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல்கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
a. 72..
b. 82
c. 70
d. 52
7. எடுத்துக்காட்டு 4.2
15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 1/2 கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்?
a. 700
b. 750
c. 800
d. 850
15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 1/2 கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்?
a. 700
b. 750
c. 800
d. 850
8. எடுத்துக்காட்டு 4.3
அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?
a. 102
b. 104
c. 108..
d. 110
அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?
a. 102
b. 104
c. 108..
d. 110
9. எடுத்துக்காட்டு 4.4
ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
a. 4 மணி
b. 4 மணி 50 நிமிடங்கள்
c. 5 மணி
d. 5 மணி 50 நிமிடங்கள் ..
ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
a. 4 மணி
b. 4 மணி 50 நிமிடங்கள்
c. 5 மணி
d. 5 மணி 50 நிமிடங்கள் ..
10. 7th (1) = 78 பயிற்சி 4.1
8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.
a. ₹ 84..
b. ₹ 85
c. ₹ 86
d. ₹ 87
8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.
a. ₹ 84..
b. ₹ 85
c. ₹ 86
d. ₹ 87
11. பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3 1/2 கி.கி எனில், அதே அளவுள்ள
6 பெட்டிகளின் எடை ________.
a. 20கி.கி
b. 21கி.கி..
c. 22கி.கி
d. 23கி.கி
a. 20கி.கி
b. 21கி.கி..
c. 22கி.கி
d. 23கி.கி
12. 6 பேர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் செய்து ஒருவாரத்திற்குள் ரூபாய் 8400 சம்பாதிக்கிறார்கள் எனில் 9 பேர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்து ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் (23.12.2018)
a. 8400
b. 9450 ..
c. 16200
d. 16800
a. 8400
b. 9450 ..
c. 16200
d. 16800
13. ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது.
அதே மகிழுந்து 200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின்
அளவு _______.
a. 8 லிட்டர்கள்
b. 9 லிட்டர்கள்
c. 10 லிட்டர்கள் ..
d. 11 லிட்டர்கள்
a. 8 லிட்டர்கள்
b. 9 லிட்டர்கள்
c. 10 லிட்டர்கள் ..
d. 11 லிட்டர்கள்
14. 7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை______.
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250
d. ₹ 210...
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250
d. ₹ 210...
15. குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600
பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி
நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை______.
a. 360..
b. 460
c. 350
d. 370
a. 360..
b. 460
c. 350
d. 370
16. ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ₹ 840 நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்ட து. ₹ 1680 ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்?
a. 41
b. 42..
c. 43
d. 44
a. 41
b. 42..
c. 43
d. 44
17. ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 120 ஆட்கள் 8 முறை மின் தூக்கி (இயங்கு ஏணி)யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச் சென்றிருப்பர்?
a. 170
b. 160
c. 180..
d. 190
a. 170
b. 160
c. 180..
d. 190
18. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
a. 30 மீ
b. 60 மீ
c. 50 மீ
d. 40 மீ..
a. 30 மீ
b. 60 மீ
c. 50 மீ
d. 40 மீ..
19. ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணிநேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில், அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்?
a. 1107..
b. 1108
c. 1007
d. 1207
a. 1107..
b. 1108
c. 1007
d. 1207
20. அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில், 8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு?
a. ₹ 150
b. ₹ 250..
c. ₹ 350
d. ₹ 450
a. ₹ 150
b. ₹ 250..
c. ₹ 350
d. ₹ 450
21. எடுத்துக்காட்டு 4.5
60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (7th (1) New)
a. 15 நாட்கள்
b. 18 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 10 நாட்கள்..
60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (7th (1) New)
a. 15 நாட்கள்
b. 18 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 10 நாட்கள்..
22. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கிறார்கள் அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார் (14.01.2020) (17.08.2018)
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள் ..
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள் ..
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
23. 6 ஆட்கள் ஒரு வேலையை 50 நாட்களில் முடிப்பார்கள் எனில் 10 ஆட்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்? (24.03.2019)
a. 35
b. 45
c. 30..
d. 40
a. 35
b. 45
c. 30..
d. 40
24. 8 பேர் ஒரு வேலையை 24 நாட்களில் முடித்தால் அதை அதே வேலையை 24 பேர் ______ நாட்களில் முடிப்பார் ? (27.01.2019)
a. 8 ..
b. 16
c. 12
d. 24
a. 8 ..
b. 16
c. 12
d. 24
25. 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. 7th (1) New = 73
a. 15
b. 18
c. 6 ..
d. 8
a. 15
b. 18
c. 6 ..
d. 8
26. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர் . 7th (1) New = 73
a. 7
b. 8 ..
c. 9
d. 10
a. 7
b. 8 ..
c. 9
d. 10
27. 9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகின்றது எனில் 1 சிலந்திகள் 1 வலையை எத்தனை நாட்களில் பின்னும் (26.02.2020)
a. 1 நாட்கள்
b. 9 நாட்கள் ..
c. 18 நாட்கள்
d. 19 நாட்கள்
a. 1 நாட்கள்
b. 9 நாட்கள் ..
c. 18 நாட்கள்
d. 19 நாட்கள்
28. 12 ஆட்கள் 6 நாட்களில் 96 மீட்டர் நீளமுள்ள சுவரைக் கட்டி முடித்தால், 15 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீள சுவரைக் கட்டி முடிப்பார்கள்? (17.02.2020)
a. 72m
b. 90m
c. 86m
d. 60m..
a. 72m
b. 90m
c. 86m
d. 60m..
29. 15 தொழிலாளர்களுக்கு 6 நாட்களுக்கான கூலி ரூபாய் 7200 எனில் 23 தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்கு கூலி எவ்வளவு ? (17.02.2019)
a. 6200
b. 7200
c. 8200
d. 9200...
a. 6200
b. 7200
c. 8200
d. 9200...
30. 3 பேர் 168 மேலாடைகளை 14 நாட்களில் நெய்கிறார்கள். எனில் 8 பேர் 5 நாட்களில் எத்தனை மேலாடைகளை நெய்வார்கள் (03.02.2019)
a. 90
b. 105
c. 126
d. 160..
a. 90
b. 105
c. 126
d. 160..
31. 15 நாட்களில் கார்குழலி ரூ.1,800 வருமானமாக பெறுகிறார் எனில் ரூ. 3,000 ஐ _____ நாட்களில் வருமானமாக பெறுவார் (18/04/2021)
a. 25..
b. 20
c. 15
d. 10
a. 25..
b. 20
c. 15
d. 10
32. 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? (17/04/2021)
a. 13
b. 14
c. 15
d. 16..
a. 13
b. 14
c. 15
d. 16..
33. 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? (13/01/2021)
a. 20 நாட்கள்...
b. 40 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 60 நாட்கள்
a. 20 நாட்கள்...
b. 40 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 60 நாட்கள்
34. 5 நபர்கள் 5 வேலையை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலையை ..........நாட்களில் செய்து முடிப்பர்? (8th New Maths Book = 156) (2021 G1)
a. 5 நாட்கள்..
b. 10 நாட்கள்
c. 50 நாட்கள்
d. 55 நாட்கள்
a. 5 நாட்கள்..
b. 10 நாட்கள்
c. 50 நாட்கள்
d. 55 நாட்கள்
35. 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர் அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை? (8th New Maths Book = 157) (2021 G1)
a. 156 ஆண்கள்
b. 162 ஆண்கள்..
c. 168 ஆண்கள்
d. 172 ஆண்கள்
a. 156 ஆண்கள்
b. 162 ஆண்கள்..
c. 168 ஆண்கள்
d. 172 ஆண்கள்
36. 9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்? (26/02/2020)
a. 1 நாள்
b. 9 நாட்கள்..
c. 18 நாட்கள்
d. 12 நாட்கள்
a. 1 நாள்
b. 9 நாட்கள்..
c. 18 நாட்கள்
d. 12 நாட்கள்
37. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (11/01/2020)
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள் ..
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள் ..
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
38. ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எத்தனையாக இருக்கும் ? (2019 G2)
a. 170 பக்கங்கள்
b. 180 பக்கங்கள்
c. 175 பக்கங்கள்..
d. 185 பக்கங்கள்
a. 170 பக்கங்கள்
b. 180 பக்கங்கள்
c. 175 பக்கங்கள்..
d. 185 பக்கங்கள்
39. 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் ? (2019 G2)
a. 16
b. 24...
c. 26
d. 54
a. 16
b. 24...
c. 26
d. 54
40. 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்ய வேலை செய்து 24 நாட்களில் முடிப்பார்கள் 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் வேலையை முடிப்பார்கள் (2018 G2)
a.10
b. 15
c. 20 ..
d. 25
a.10
b. 15
c. 20 ..
d. 25
41. 8 ஆண்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்து. ஒரு வேலையை 28 நாட்களில் முடிப்பார்கள் அதே வேலையை 12 ஆட்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள் (2012 TET)
a. 20
b. 18
c. 24 ..
d. 28
a. 20
b. 18
c. 24 ..
d. 28
This test is very important and useful for me sir thank you sir
ReplyDeleteWelcome my brother
DeleteThank u so much bro
ReplyDeleteWelcome my brother
DeleteRomba thanks bro ithu polla ella topic um kudunga na ella maths um correct ah pottan. Maths na bayam ana ippo unga class ellam atten pandrthunala super ah puriudhu...thanks lot
ReplyDeleteTNG sir so mach
ReplyDeleteSuper
ReplyDeleteIntha mari Ella question paper um ipo recent nadantha exam ku podunga anna
ReplyDeleteKantipa my brother
Delete