2 வினாடியில் விடை, உங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது
Formula வுக்கு இங்கே வேலை இல்லை
8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர். ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான்? 26/12/2019
a) ஆண் 140 நாட்கள், சிறுவன் 280 நாட்கள்
b) ஆண் 280 நாட்கள், சிறுவன் 140 நாட்கள்
c) ஆண் 150 நாட்கள், சிறுவன் 300 நாட்கள்
d) ஆண் 300 நாட்கள், சிறுவன் 150 நாட்கள்
4 இந்தியர்கள் மற்றும் 4 சீனர்கள் சேர்ந்து 3 நாள்களில் ஒரு வேலையை முடிக்கிறார்கள். 2 இந்தியர்கள் மற்றும் 5 சீனர்கள் சேர்ந்து அதே வேலையை 4 நாள்களில் முடிக்கிறார்கள் எனில், இப்பணியைத் தனியாக ஒரு இந்தியர் எத்தனை நாள்களில் செய்வார்? ஒரு சீனர் தனியாக எத்தனை நாள்களில் செய்வார்?
9th இயற்கணிதம் Ex 3.14 (6 Question)
1 இந்தியர் = 18 நாட்கள்
TNPSC Shortcut