Ads Area

இயற்கணிதம் | வயது கணக்குகள் 9th New Book (Your Questions)

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS

2 வினாடியில் விடை, உங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது
Formula வுக்கு இங்கே வேலை இல்லை

Type - இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல

Both Tamil and English Questions

TNPSC Maths shortcut
ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 2 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன? (TNPSC 26/06/2019)

a. 50
b. 55
c. 60
d. 65

English Medium: The age of a man is 4 times the sum of the ages of his two sons. Ten years hence, his age will be double of the sum of the ages of his sons. The father's present age is (TNPSC 26/06/2019)

a. 50 years
b. 55 years
c. 60 years
d. 65 years

இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க (9th NEW BOOK)

a. 40
b. 45
c. 50
d. 55

English Medium: Raman’s age is three times the sum of the ages of his two sons. After 5 years his age will be twice the sum of the ages of his two sons. Find the age of Raman. (9th NEW BOOK)

a. 40
b. 45
c. 50
d. 55

அர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன? (9th NEW BOOK)

a. 60
b. 40
c. 50
d. 30

English Medium: The age of Arjun is twice the sum of the ages of his two children. After 20 years, his age will be equal to the sum of the ages of his children. Find the age of the father. (9th (3) New Book Page - 30)

a. 60
b. 40
c. 50
d. 30

-----------------
வயது கணக்குகள் (Problems on age), 9th New Book, இயற்கணிதம் (Algebra), TNPSC MATHS Shortcut

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area