TNPSC GROUP 2/2A & 4 (VAO)
9th New Book புள்ளியியல்
ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°C, 24° C, 28° C, 31° C, 30° C, 26′ C, 24° C,எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.
2. ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56 கி.கி, 68 கி.கி மற்றும் 72 கி.கி எனில், நான்காமவரின் எடையைக் காண்க.
3. கீழக்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 47, 53, 62, 71, 83, 21, 43, 47, 41
4. கீழ்க்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 36, 44, 86, 31, 37, 44, 86, 35, 60, 51
5. ஏறு வரிசையில் அமைக்கப்பட்ட 11, 12, 14, 18, x+2, x+4, 30, 32, 35, 41 என்ற தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில் X இன் மதிப்பைக் காண்க.
6. ஐந்து மிகைமுழுக்களின் சராசரியானது அதன் இடைநிலை அளவைப்போல் இருமடங்கு அதில் நான்கு முழுக்கள் 3, 4, 6, 9 மற்றும் அதன் இடைநிலை அளவு 6 எனில் ஐந்தாவது முழுவைக் காண்க.
7. 10 தொழிலாளர்களின் மாத வருமானங்கள் முறையே : 5000, 7000, 5000, 7000, 8000, 7000, 7000, 8000, 7000, 5000. எனில் சராசரி, இடைநிலை அளவு, முகடு காண்க.
8. கொடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு முகடு காண்க. 3.1, 3.2, 3.3, 2.1, 1.3, 3.3, 3.1,
9. மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை ‘b’ எனில், அதன் கீழ் எல்லை .
(1) 2m – b
(2) 2m + b
(3) m – b
(4) m – 2b
10. ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது எனில், நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?
(1) 101
(2) 100
(3) 99
(4) 98
11. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.
(1) நிகழ்வெண்
(2) வீச்சு
(3) முகடு
(4) இடைநிலை அளவு
12. பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது?
(1) 2,2,2,4
(2) 1,3,3,3,5
(3) 1,1,2,5,6
(4) 1,1,2,1,5
13. சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை
(1) 0
(2) n – 1
(3) n
(4) n + 1
14. a, b, c, d மற்றும் e இன் சராசரி 28. a, C மற்றும் e இன் சராசரி 24, எனில் 5 மற்றும் d இன் சராசரி
(1) 24
(2) 35
(3) 26
(4) 34
15. x, x+2, x+4, x+6; x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி
(1) 9
(2) 11
(3) 13
(4) 15
16. 5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு
(1) 9
(2) 13
(3) 17
(4) 21
17. முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி
(1) 26
(2) 46
(3) 48
(4) 52
18. ஓர் எண் தொகுப்பின் சராசரி X. எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் Z, என்ற எண்ணால் பெருக்கப்படும் போது அதன் சராசரி
(1) X+ z
(2) X– z
(3) z X
(4) X
ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°C, 24° C, 28° C, 31° C, 30° C, 26′ C, 24° C,எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.
(1) 2m – b
(2) 2m + b
(3) m – b
(4) m – 2b
(1) 101
(2) 100
(3) 99
(4) 98
(1) நிகழ்வெண்
(2) வீச்சு
(3) முகடு
(4) இடைநிலை அளவு
(1) 2,2,2,4
(2) 1,3,3,3,5
(3) 1,1,2,5,6
(4) 1,1,2,1,5
(1) 0
(2) n – 1
(3) n
(4) n + 1
(1) 24
(2) 35
(3) 26
(4) 34
(1) 9
(2) 11
(3) 13
(4) 15
(1) 9
(2) 13
(3) 17
(4) 21
(1) 26
(2) 46
(3) 48
(4) 52
(1) X+ z
(2) X– z
(3) z X
(4) X
நான் நன்றாக படிக்க
ReplyDeleteஉதவுவது உங்கள்
மின்னல் வேகத்தில் என்று நினைக்கிறேன்