Ads Area

சராசரி (Average) (Your Questions)

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
2 வினாடியில் விடை, உங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது
Formula வுக்கு இங்கே வேலை இல்லை
Both Tamil and English Questions

TNPSC Maths shortcut சராசரி
1. 11 எண்களின் சராசரி 30. முதல் 5 எண்களின் சராசரி 25 மற்றும் கடைசி 5 எண்களின் சராசரி 28 எனில் ஆறாவது எண் என்ன?

a. 35
b.45
c.55
d.65


2. 15 எண்களின் சராசரி 28. முதல் 7 எண்களின் சராசரி 26 மற்றும் கடைசி 7 எண்களின் சராசரி 25 எனில் 8வது எண் என்ன?

a. 36
b. 66
c. 65
d. 63



3. 11 முடிவுகளின் சராசரி 50 ஆகும் முதல் 6 முடிவுகளின் சராசரி 49 மற்றும் கடைசி 6 முடிவுகளின் சராசரி 52 எனில் ஆறாவது முடிவு என்ன? (21/05/2017)

a. 58
b. 57
c. 56
d. 55



4. 17 எண்களின் சராசரி 45. முதல் 9 எண்களின் சராசரி 51 மற்றும் கடைசி 9 எண்களின் சராசரி 36 எனில் 9வது எண் என்ன?

a. 14
b. 16
c. 22
d. 18



5. 11 முடிவுகளின் சராசரி 50 ஆகும் முதல் 5 முடிவுகளின் சராசரி 49 மற்றும் கடைசி 5 முடிவுகளின் சராசரி 52 எனில் ஆறாவது முடிவு என்ன?

a. 54
b. 46
c. 45
d. 44




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area