Ads Area

தனிவட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையே உள்ள வித்தியாசத்தை காண்க

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS

Both Tamil and English Questions

TNPSC Maths shortcut தனிவட்டி கூட்டுவட்டி இடையே உள்ள வேறுபாடு

1. 8% வட்டி விகிதத்தில் ரூ.1250 காண, 2 ஆண்டுகளுக்கான தனிவட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையே உள்ள வித்தியாசத்தை காண்க 2014 TNPSC G1

a. 2
b. 4
c. 6
d. 8

2. ரூ.3000 அசலுக்கு 4% வட்டி விகிதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு TNPSC G4 2011

a. 80
b. 4.80
c. 6.80
d. 48

3. ரூ.18000, 2 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு ரூ.405 எனில், வட்டி விகிதத்தை காண்க

a. 10℅
b. 12℅
c. 15℅
d. 18℅

4. ரூ.5000 ற்கு 8% ஆண்டு வட்டியில் இரண்டு ஆண்டுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காண்க

a. 30
b. 32
c. 34
d. 28

5. ரூ.15000க்கு 2 ஆண்டுகளுக்கு 6% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டாள் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம்

a. 50
b. 52
c. 56
d. 54

6. ரூ.8000க்கு, 2 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ. 20 எனில் வட்டி விகிதத்தை காண்க

a. 4%
b. 5%
c. 6%
d. 3%

7. ரூ. 5000 க்கு 2% ஆண்டு வட்டியில், அரை ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப் பட்டாள். ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காண்க

a. 0.50
b. 75
c. 25
d. 30

8. ரூ.8000 க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க. 2018 G2 TNPSC

a. Rs.70
b. Rs.80
c. Rs.90
d. Rs.100

9. 2℅ ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு அசலுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ 1 எனில் அசலானது _______ ஆகும்

a. 2000
b. 3000
c. 1500
d. 2500

10. ரூ. 4000 இரண்டு ஆண்டுகளில் 5% வருட வட்டி வீத முறையில் தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் tnpsc 2017

a. ரூ. 10
b. ரூ. 11
c. ரூ. 20
d. ரூ. 100

11. ஒரு தொகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 8% வட்டி வீதத்தில் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ .40 எனில் அந்த தொகை யாது ? TNPSC 2017

a. ரூ.2000
b. ரூ.4000
c. ரூ.5500
d. ரூ.6250

12. இரண்டு வருடங்களுக்கு 8% வட்டி வீதத்தில் எளிய மற்றும் கூட்டு வட்டிக்கும் உள்ள வேறுபாடு ரூ. 768 எனில் தொகையானது 2018 TNPSC

a.ரூ. 1,00,000
b.ரூ. 1,10,000
c.ரூ. 1,20,000
d.ரூ. 1,70,000

13. 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ1134 எனில் அசலை காண்க 23.02.2020

a. 15000
b. 16000
c. 18000
d. 20000

14. ரூபாய் 16000 அசலுக்கு 5 சதவிகித வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு

a. 108
b. 114
c. 122
d. 136

15. ரூபாய் 5000 க்கு 10 சதவீத வட்டி விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு

a. 150
b. 155
c. 160
d. 175

16. 6 மாதங்கள் =

a. 1/2ஆண்டு
b. 1/4ஆண்டு
c. 3/4 ஆண்டு
d. 1 ஆண்டு

17. 292 நாட்கள் =

a. 1/2ஆண்டு
b. 3/5 ஆண்டு
c. 4/5ஆண்டு
d. 2/5 ஆண்டு

18. கீழ்க்கண்டவற்றில் எது சரி

i) தேய்மான மதிப்பு p=(1-r/100) n என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.
ii) ஒரு மாநகரத்தின் தற்போதைய மக்கள் தொகை P என்க. அது ஆண்டுதோறும் r% அதிகரிக்கிறது எனில் n ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை P(1+r/100)n ஆகும்

a. i மட்டும்
b. ii மட்டும்
c. i & ii
d. இரண்டும் தவறு

19. இரண்டு ஆண்டுகளுக்கு r% வட்டி விகிதத்தில் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு காண சூத்திரம்

a. D=P(r/100)2
b. D=P(r/100)3
c. D=P(r/100)n
d. D=P(r/100)

20. மூன்று ஆண்டுகளுக்கு, r% வட்டி விகிதத்தில் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு காண சூத்திரம்

a. D= P(r/100)2 (3+r/100)
b. D= P(r/100)3 (3+r/100)
c. D= P(r/100)2 (2+r/100)
d. D= P(r/100) (3+r/100)2

-----------------
Difference Between Simple Interest and Compound Interest

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area