Both Tamil and English Questions
1. ரூ. 7500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதத்திற்கான தனி வட்டியை காண்க (2019 G4)(2018)
a. 600
b. 700
c. 800
d. 900
a. 600
b. 700
c. 800
2. ஆண்டிற்கு 10 % வட்டி தரும் ஒரு வங்கியில் லோகேஷ் ரூபாய் 10000 வைப்பு நிதியாக செலுத்தினார். அத்தொகை 2 ஆண்டுகள் 3 மாதத்துக்குப் பிறகு அவர் திரும்ப பெறுகிறார். அவர் பெற்ற வட்டியை காண்க
a. 2250
b. 2500
c. 2300
d. 2240
b. 2500
c. 2300
d. 2240
3. ரூபாய் 6000 அசலுக்கு 6 2/3% தனி வட்டி விதத்தில் 1 ஆண்டு 6 மாதத்திற்கான செலுத்த வேண்டிய மொத்த தொகை? (TNPSC G1 2013)
a. 6800
b. 6600
c. 6200
d. 6400
a. 6800
c. 6200
d. 6400
4. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 30,000, ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டி உடன் 24 மாத தவணையாக தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு (3/10/2019 TNPSC)
a. 1500
b. 1200
c. 1600
d. 1400
b. 1200
c. 1600
d. 1400
5. ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ? (2019 G2/G2A)
a) 20%
b) 22 %
c) 18%
d) 24%
a) 20%
b) 22 %
c) 18%
6. ரூபாய் 7000 அசலுக்கு, 16 மாதங்களில், ரூபாய் 1680 தனி வெட்டியாக கிடைத்தால், வட்டி விகிதம்?
a. 12%
b. 15%
c. 18%
d. 20%
தனி வட்டி (நாட்கள்) a. 12%
b. 15%
d. 20%
1. ரூபாய் 6750 க்கு, 219 நாட்களுக்கு, 10 % வட்டி விகிதத்தில் கிடைக்கும் தனி வட்டி ன் மதிப்பை காண்க (TNPSC G4 2014, 2018)
a. 205
b. 305
c. 405
d. 415
a. 205
b. 305
d. 415
2. 14% தனி வட்டி விகிதத்தில் ரூபாய் 1400 ஆனது 5. 2. 1994 முதல் 19. 4. 1994 வரை முதலீடு செய்யப்பட்டால் கிடைக்கும் மொத்த தொகை ( TNPSC G1 DEO 2014)
a. 1539
b. 1437
c. 1439.20
d. 1469.20
a. 1539
b. 1437
d. 1469.20
3. ரூபாய் 12000கும், 9℅ ஆண்டு வட்டி வீதத்தில் 21 மே 2019 இல் இருந்து 2 ஆகஸ்ட் 2019 வரை கிடைக்கும் தனிவட்டி
a. 230
b. 172
c. 194
d. 216
a. 230
b. 172
c. 194
4. ரூபாய் 2500 13% ஆண்டு வட்டி வீதத்தில் வைப்பு நிதியாக செலுத்தினால், 146 நாட்கள் நாட்களில் பெறப்படும் தொகையை காண்க
a. 2630
b. 2530
c. 2500
d. 2730
b. 2530
c. 2500
d. 2730
5.ராகுல் ராகுல் 7/6/2020 அன்று ரூபாய் 4000 கடனாகப் பெற்று அதை 19/8/2020 அன்று திரும்ப செலுத்தினார். 5℅ வட்டி கணக்கிடப்பட்ட அவர் செலுத்திய தொகை எவ்வளவு
a. 4040
b. 4080
c. 4500
d. 4150
-----------------b. 4080
c. 4500
d. 4150
Simple Interest month day
Super
ReplyDelete