Ads Area

தனிவட்டி (ஆண்டுகள்)

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS

Both Tamil and English Questions

TNPSC Maths shortcut தனிவட்டி (7th New Book Page No 39) (ஆண்டுகள்)

1. எடுத்துக்காட்டு 2.24
₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book)
a. ₹ 5,000
b. ₹ 6,000
c. ₹ 7,000
d. ₹ 8,000

2. எடுத்துக்காட்டு2.25
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000

3. எடுத்துக்காட்டு2.26
எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book)

a. 3 1/3 ஆண்டுகள்
b. 3 2/3 ஆண்டுகள்.
c. 2 1/3 ஆண்டுகள்.
d. 2 2/3 ஆண்டுகள்.

4. எடுத்துக்காட்டு2.27
சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 12%
b. 13%
c. 18%
d. 10%

5. எடுத்துக்காட்டு 2.29
ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 3,350
b. ₹ 3,000
c. ₹ 4,350
d. ₹ 6,700

6. ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹ 10000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? (7th New Book)

a. ₹ 750
b. ₹ 800
c. ₹ 850
d. ₹ 900

7. ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ₹ 15000 ஐ 10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார் . அவர் ₹ 9,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக. (7th New Book)

a. 4 வருடங்கள்
b. 5 வருடங்கள்
c. 6 வருடங்கள்
d. 8 வருடங்கள்

8. ₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹ 4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? (7th New Book)

a. 4 வருடங்கள்
b. 5 வருடங்கள்
c. 6 வருடங்கள்
d. 8 வருடங்கள்

9. ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book)

a. 12%
b. 13%
c. 18%
d. 10%

10. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 6%
b. 7%
c. 8%
d. 9%

11. அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு ₹ 3,000 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரே தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹ 2,200 ஐ வட்டியாக அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 12%
b. 13%
c. 18%
d. 10%

12. ஆண்டு வட்டி வீதம் 2%, 3 ஆண்டுகளில் தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலை காண்க (26/12/2019)

a. 5000
b. 3000
c. 1000
d. 2000

13. ஒரு ஆண்டிற்கு 5% தனி வட்டி வீதம் 5 ஆண்டுகளில் தனி வட்டி ரூ. 5 எனில் அசலின் மதிப்பை காண்க(2017 EO4)

a. 5
b. 500
c. 200
d. 20

14. ரூ. 2000ற்கு 2 ஆண்டுக்கு தனிவட்டி ரூ. 120 எனில் ஆண்டுக்கு வட்டி விகிதம் எவ்வளவு (2019 EO4)

a. 3℅
b. 2℅
c. 1℅
d. 5℅

15. ரூபாய் 5400 அசலுக்கு 12 1/2 சதவிகித வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டி? (TNPSC 1999)

a. 2700
b. 2050
c. 2025
d. 2500

16. ஒரு குறிப்பிட்ட தனி வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளில் ரூபாய் 1000 ஆனது, ரூபாய் 1150 ஆக மாறுகிறது. வட்டி விகிதம் 3% கூடுதலாக இருப்பின், அதன் தற்போதைய மொத்த மதிப்பு. (TNPSC G2 2014)

a. 1400
b. 1300
c. 1140
d. 1240

17. ரூபாய் 800 ஆனது, தனிவட்டி வீதத்தில், 3 ஆண்டுகளில் ரூபாய் 920 ஆக மாறுகிறது. அதன் வட்டி விகிதம் 3% அதிகரிக்கப்பட்டால், கிடைக்கும் மொத்த தொகை? (TNPSC G2 2013)

a. 1092
b. 992
c. 1882
d. 1182

18. ₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹ 4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? (7th New Book)

a. 4 வருடங்கள்
b. 5 வருடங்கள்
c. 6 வருடங்கள்
d. 8 வருடங்கள்

19. ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book)

a. 12%
b. 13%
c. 18%
d. 10%

20. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 6%
b. 7%
c. 8%
d. 9%

21. அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு ₹ 3,000 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரே தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹ 2,200 ஐ வட்டியாக அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 12%
b. 13%
c. 18%
d. 10%

22. ரூ. 7500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதத்திற்கான தனி வட்டியை காண்க (2019 G4)(2018)

a. 600
b. 700
c. 800
d. 900

23. ஆண்டிற்கு 10 % வட்டி தரும் ஒரு வங்கியில் லோகேஷ் ரூபாய் 10000 வைப்பு நிதியாக செலுத்தினார். அத்தொகை 2 ஆண்டுகள் 3 மாதத்துக்குப் பிறகு அவர் திரும்ப பெறுகிறார். அவர் பெற்ற வட்டியை காண்க

a. 2250
b. 2500
c. 2300
d. 2240

24. ரூபாய் 6000 அசலுக்கு 6 2/3% தனி வட்டி விதத்தில் 1 ஆண்டு 6 மாதத்திற்கான செலுத்த வேண்டிய மொத்த தொகை? (TNPSC G1 2013)

a. 6800
b. 6600
c. 6200
d. 6400

25. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 30,000, ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டி உடன் 24 மாத தவணையாக தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு (3/10/2019 TNPSC)

a. 1500
b. 1200
c. 1600
d. 1400

26. ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ? (2019 G2/G2A)
a. 20%
b. 22 %
c. 18%
d. 24%

27. ரூபாய் 7000 அசலுக்கு, 16 மாதங்களில், ரூபாய் 1680 தனி வெட்டியாக கிடைத்தால், வட்டி விகிதம்?

a. 12%
b. 15%
c. 18%
d. 20%

-----------------
Simple Interest years sum

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area