Ads Area

TNPSC Group 4 (VAO) 2019

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS

Both Tamil and English Questions

TNPSC Maths shortcut
1. ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும்போது 172 செ.மீ. என தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது,எனில் சராசரி உயரம் யாது?

a. 150 செ.மீ.
b. 156 செ.மீ.
c. 158 செ.மீ.
d. 154 செ.மீ.

2. இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்கு சமம் எனில் அந்த எண்களைக் காண்க

a. 3 மற்றும் 15
b. 9 மற்றும் 5
c. 3 மற்றும் 16
d. 9 மற்றும் 6

3. மாட்டு வண்டிச்சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ. தொலைவு கடந்தால்,அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகளைச் சுற்றியிருக்கும்?

a. 70
b. 189
c. 119
d. 86

4. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதை போல 6 மடங்கு, 4வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன ?

a. 30,5
b. 36,6.
c. 48,8
d. 24,4

5. 200க்கும் 300க்கும் இடையே 6,8,மற்றும்9 ஆகிய எண்களால் வகுபடக்கூடிய எண்கள் எத்தனை உள்ளன ?

a. ஒன்று
b. இரண்டு
c. முன்று
d. நான்கு

6. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்வபவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ?

a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 11 நாட்கள்
d. 20 நாட்கள்

7. 14 அச்சுக்கோர்ப்பவர்கள்,5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர்.10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக்கோர்ப்பவர்கள் தேவை ?
a. 12
b. 10
c. 8
d. 7

8. ரூ.7500க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க

a. ரூ.600
b. ரூ.700
c. ரூ.800
d. ரூ.900

9. கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது.31 வது ஆட்டம் நடைப்பெற்ற பின்னர் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 வது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை ?

a. 100
b. 103
c. 74
d. 108

10. T-20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர்கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார்.அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன ?

a. 1/5
b. 4/5
c. 6/5
d. 3/5

11. ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8⁰c,38.5⁰c,33.4⁰c,34.7⁰c,35.8⁰c,32.8⁰c,34.3⁰c ஆக இருந்தது அந்த வாரத்தில் சராசரி வெப்பநிலையைக் காண்க

a. 34.8⁰ c
b. 34.9⁰ c
c. 34.7⁰ c
d. 35.2⁰ c

12. ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க

a. 3.2
b. 4.91
c. 5.24
d. 6.38

13. ரீனா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீனாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும் ?

a. 7:4.
b. 6:5
c. 2:3
d. 4:7

14. ஒரு கனச்சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 மீ² எனில் அதன் பக்கம் எவ்வளவு ?

a. 3 மீ
b. 8 மீ.
c. 4 மீ
d. 6 மீ

15. இரண்டு உருளைகள் முறையே 1:2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2:1 ஆகிய விகிதங்களிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்

a. 4:1
b. 1:4
c. 2:1
d. 1:2

16. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்கும் ?

a. 10% .
b. 20%
c. 50%
d. 25%

17. 3(a-1), 2(a-1)², (1-a²)ன் மீச்சிறு பொது மடங்கு காண்க

a. (a+1)²(a+1)
b. (a-1)²(a+1)
c. 6(a-1)²(a+1)²
d. 6(a-1)²(a+1)

18. a m-n ,am,am+n என்ற பெருக்குத்தொடர் வரிசையின் பொது விகிதம் ?

a. a m
b. a -m
c. a n
d. a −n

19. a1=-1 மற்றும் an ​ = 
an-1 / n+2
, n≥1∀n∈N எனில், a2, a3 காண்க
a. 1/4, 1/20
b. -1/4, 1/20
c. 1/4, -1/20
d. -1/4, -1/20

20. "ஒரு பெருக்குத்தொடர் வரிசையில் t2 ​ = 
3 / 5
மற்றும் t3
1 / 5
எனில் பொது விகிதம் காண்க"

a. 1/5
b. 1/3
c. 1
d. 5

21. 1 
61 / 64
ன் முப்படி மூலம் காண்
a. 5/8
b. 3/7
c. 5/4
d. 8/5

22. 1+2+3+…………+n=k எனில் 1³+2³+3³+……………+n³ என்பது

a. k²
b. k³
c. k(k+1)/2
d. (k+1)³
a
23. "ஏறு வரிசையில் எழுதுக.
3 / 4
,
1 / 2
,
5 / 8


a. 1/2, 5/8, 3/4
b. 1/2, 3/4, 5/8
c. 3/4, 3/4, 5/8
d. 3/4, 1/2, 5/8

24.
/ 0.35
  என்ற எண்ணை பின்னமாக மாற்றுக

a. 35/99
b. 35/100
c. 3 5/10
d. 35/1000

25. சுருக்குக :
(33)-2X (22)-3 / (24)-2X3-4X4-2


a. 7 2/9
b. 9 2/7
c. 7 1/9
d. 9 1/7

-----------------
TNPSC OLD MATHS QUESTIONS & ANSWER, minnal vega kanitham,

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area