Ads Area

தனி வட்டி (மடங்கு) (Your Questions)

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
2 வினாடியில் விடை, உங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது
Formula வுக்கு இங்கே வேலை இல்லை
Both Tamil and English Questions

TNPSC Maths shortcut

ஒரு தொகைக்கான தனிவட்டியானது அத்தொகையின் 16/25 மடங்காக உள்ளது, மேலும் வட்டியானது கால அளவிற்கு சமமாக இருந்தால் அந்த வட்டி எவ்வளவு? (TNPSC 14.08.2019)
a) 6%
b) 8%
c) 10%
d) 12%



b) 8%



ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியானது அசலில் 9/16 மடங்குக்கு சமம். வட்டி விகிதமும் வருடமும் என் மதிப்பில் சமமாக இருக்கும் போது வட்டி விகிதத்தையும் வருடத்தையும் காண்க (TNPSC 27.01.2019)
a. 8 1/2%, 8 1/2
b. 7%, 7
c. 7 1/2℅, 7 1/2
d. 8℅, 8℅


c. 7 1/2℅, 7 1/2


ஒரு தோகையின் தனி வட்டி என்பது 4/9 பங்கு. இதில் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் வட்டி விகிதமும் சமம் எனில் ஆண்டுகளின் எண்ணிக்கை?
a. 5 ஆண்டு 3 மாதங்கள்
b. 5 ஆண்டு 9 மாதங்கள்
c. 6 ஆண்டு 8 மாதங்கள்
d. 6 ஆண்டு 3 மாதங்கள்





TNPSC Shortcut

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area