2 வினாடியில் விடை, உங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது
Formula வுக்கு இங்கே வேலை இல்லை
Both Tamil and English Questions
1. அருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள்/மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓடுகிறார் பின்னர் 40 மைல்கள்/மணி என்ற நேரத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார் எனில் மொத்தத்தில் அவருடைய சராசரி வேகம் என்ன? (TNPSC 2019 G2)
a. 42
b. 48
c. 50
d. 54
a. 42
b. 48
c. 50
d. 54
Show Answer
விடை : b. 48
2. ஒருவர் 30 km தூரத்தை மணிக்கு 6 km வேகத்தில் கடக்கிறார் மற்றும் மீதமுள்ள 40km தூரத்தை 5 மணி நேரத்தில் கிடக்கிறார். எனில் அவருடைய மொத்த பயண தூரத்தில் சராசரி வேகத்தை காண்க? (TNPSC 10/08/2019)
a. 6 4/11 km/h
b. 7 km/h
c. 7 1/2 km/h
d. 8 km/h
a. 6 4/11 km/h
b. 7 km/h
c. 7 1/2 km/h
d. 8 km/h
Show Answer
விடை : b. 7 km/h
3. A என்ற இடத்திலிருந்து B 600 km தூரத்தில் உள்ளார். அக்பர் A லிருந்து B என்னுமிடத்திற்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திலும். B யிலிருந்து A என்ற இடத்திற்கு மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் சராசரி வேகத்தை காண்க? (TNPSC 06/09/2017)
a. 40 km/h
b. 48 km/h
c. 50 km/h
d. 52 km/h
a. 40 km/h
b. 48 km/h
c. 50 km/h
d. 52 km/h
Show Answer
விடை : b. 48 km/h.
4. ஒரு கார் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் 2 மணி நேரத்தில் பிரியாணிக்கிறது பின்பு 4 மணி நேரம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது அதன் சராசரி வேகம் என்ன? (TNPSC 07/10/2020)
a. 68km/h
b. 70km/h
c. 72.14 km/h
d. 73. 3 km/h
a. 68km/h
b. 70km/h
c. 72.14 km/h
d. 73. 3 km/h
Show Answer
விடை :d. 73. 3 km/h
5. ஒருவர் 60 km தூரத்தை மணிக்கு 6 km வேகத்தில் கடக்கிறார் மற்றும் மீதமுள்ள 40 km தூரத்தை 10 மணி நேரத்தில் கிடக்கிறார். எனில் அவருடைய மொத்த பயண தூரத்தில் சராசரி வேகத்தை காண்க?
a. 5 km/h
b. 7 km/h
c. 8 km/h
d. 10 km/h
a. 5 km/h
b. 7 km/h
c. 8 km/h
d. 10 km/h
Show Answer
விடை : a. 5 km/h
A man completes 30 Km of a journey at 6 Km/hr and the remaining 40 Km in 5 hours. His average speed for the whole journey is (TNPSC 14/08/2019)
a. 6 4/11 Km/hr
b. 7 Km/hr
c. 7 1/2 Km/hr
d. 8 Km/hr
a. 6 4/11 Km/hr
b. 7 Km/hr
c. 7 1/2 Km/hr
d. 8 Km/hr
Show Answer
விடை : b. 7 Km/hr
If the distance from A to B is 600 Km and Akbar goes from A to B at a speed 40 Km per hours and returns from B to A at a speed of 60 Km per hour the overall average speed is (TNPSC 06/09/2017)
a. 45 Km per hours
b. 48 Km per hours
c. 50 Km per hours
d. 52 Km per hours
a. 45 Km per hours
b. 48 Km per hours
c. 50 Km per hours
d. 52 Km per hours
Show Answer
விடை : b. 48 Km per hours
Arun drives 120 miles at 60 miles/hr and then drives the next 120 mile at 40 miles/hr. what is his averge speed from the entire trip? (TNPSC 2019 G2)
a. 42
b. 48
c. 50
d. 54
a. 42
b. 48
c. 50
d. 54
Show Answer
விடை : b. 48
Good
ReplyDelete4 th sum is right ????
ReplyDeleteIts really useful anna
DeleteIts really useful anna
ReplyDeleteAns not required
ReplyDelete