Ads Area

இயற்கணிதம் | வயது கணக்குகள் (Age problems) (60 Questions & Answer)

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS

Both Tamil and English Questions

TNPSC GROUP 4 (VAO) SYLLABUS
அலகு - VIII: திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் :

தகவல்களை விவரங்களாக மாற்றுதல் - விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் - விவர பகுப்பாய்வு விளக்கம் - சுருக்குதல்- சதவிகிதம் - மீப்பெரு பொது (HCF)வகுத்தி - மீச்சிறு பொது மடங்கு (LCM) - விகிதம் மற்றும் சரிவிகிதம் - தனிவட்டி - கூட்டுவட்டி - பரப்பளவு - கனஅளவு - நேரம் மற்றும் வேலை - தர்க்க அறிவு - புதிர்கள் - பகடை - கானொளி தர்க்க அறிவு - எண் கணித தர்க்க அறிவு - எண் தொடர்கள்.

TNPSC GROUP 4 (VAO) SYLLABUS (ENGLISH) UNIT ‐ VIII. APTITUDE & MENTAL ABILITY TESTS
Conversion of information to data ‐ Collection, compilation and presentation of data ‐ Tables, graphs, diagrams ‐ Analytical interpretation of data ‐ Simplification‐ Percentage ‐Highest Common Factor (HCF) ‐Lowest Common Multiple (LCM) ‐ Ratio and Proportion ‐ Simple interest ‐ Compound interest – Area – Volume ‐ Time and Work
Logical Reasoning – Puzzles ‐ Visual Reasoning ‐ Alpha numeric Reasoning ‐ Number Series.


TNPSC GROUP 2/2A NEW SYLLABUS
அலகு - X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)

(i) சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

(iii)தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.

(iv) தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை

TNPSC GROUP 2/2A NEW SYLLABUS (ENGLISH) UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY

(i) Simplification – Percentage - Highest Common Factor (HCF) - Lowest Common Multiple (LCM).

(ii) Ratio and Proportion.

(iii) Simple interest - Compound interest - Area - Volume - Time and Work.

(iv) Logical Reasoning - Puzzles-Dice - Visual Reasoning - Alpha numeric Reasoning – Number Series.

வயது கணக்குகள்

1. A மற்றும் Bன் வருமான விகிதம் 5:4 செலவுகளின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ. 1600 சேமிக்கிறார்கள் எனில், Bன் மாத வருமானம் எவ்வளவு (10/06/2017)

a. 3200
b. 4000
c. 3600
d. 4400

SOON

விடை : a


2. A மற்றும் Bன் வருமான விகிதம் 5:4 செலவுகளின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ.2000 சேமிக்கிறார்கள் எனில், அவர்களுடைய மாதாந்தர வருமானத்தை காண்க

a. 5000, 4000
b. 4000, 5000
c. 6000, 3000
d. 3000, 6000

SOON

விடை : a


3. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 5:6 எனில் இவர்களின் தற்போதைய வயது கூடுதலாக காண்க (2017 G1)

a.55
b.45
c.35
d.25

SOON

விடை : b


4. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயது 2:3 எனில் Aன் வயது காண்க

a.10
b.8
c.12
d.16

SOON

விடை : b


5. A மற்றும் B ஆகியோரது மாத வருமான விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 சேமிக்கிறார்கள் எனில் அவர்களுடைய மாத வருமானத்தை காண்க (9th new book)

a. 30000, 40000
b. 40000, 30000
c. 20000, 50000
d. 50000, 20000

SOON

விடை : a


6. இரு நபரின் வருமானங்கள் விகிதம் 9:7 அவர்களின் செலவுகளின் விகிதம் 4:3 ஒவ்வொருவரும் மாதம்தோறும் ரூ. 2000 சேமிக்க முடிந்தால், அவர்களுடைய மாதாந்தர வருமானத்தை காண்க (10th old Book)

a. 18000, 14000
b. 14000, 18000
c. 16000, 12000
d. 12000, 16000

SOON

விடை : a


7. விவேக் மற்றும் சமித் ஆகிய இருவர்களின் வயதுகளின் விகிதம் 2:3. 12 ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் வயதுகளின் விகிதம் 11:15 எனில் சமித்தின் வயது (25/05/2018)

a. 32
b.42
c.48
d.46

SOON

விடை : c


8. ஒரு கலவையில் ஆல்கஹால் தண்ணீர் 4:3 விகிதத்தில் உள்ளன. அக்கலவையுடன் 5 லிட்டர் ஆல்கஹால் சேர்க்கும் பொழுது விகிதம் 4:5 ஆகிறது தரப்பட்டுள்ள கலவையில் ஆல்கஹாலின் அளவு காண்க (26/06/2019)

a. 2.5 லிட்டர்
b. 12 லிட்டர்
c. 12.5 லிட்டர்
d. 10 லிட்டர்

SOON

விடை : d


9. இரு எண்களின் விகிதம் 1:2 இவ்விரு எண்களுடன் 7ஐ கூட்டினால் விகிதமானது 3:5 என மாறுகிறது எனில் இதன் மிகப்பெரிய எண்? (11/06/2017)

a. 17
b. 12
c. 28
d. 36

SOON

விடை : c


10. தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயது விகிதம் 6:1. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 7:2 எனில், மகனின் தற்போதைய வயது (1999 TNPSC)

a. 10 ஆண்டுகள்
b. 9 ஆண்டுகள்
c. 6 ஆண்டுகள்
d. 5 ஆண்டுகள்

SOON

விடை : d


11. ரவி மற்றும் ராஜாவின் வயதுகளின் விகிதம் 5:12. 6 வருடங்களுக்குப் பிறகு, அவர்களின் வயதுகளின் விகிதம் 8:15 எனில் தற்போது அவர்கள் அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம்

a. 14 ஆண்டுகள்
b. 16 ஆண்டுகள்
c. 12 ஆண்டுகள்
d. 13 ஆண்டுகள்

SOON

விடை : a


12. 2015 மற்றும் 2023 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2019 EO4)

a. 40
b.30
c.35
d.45

SOON

விடை : a


13. 2014 மற்றும் 2022 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2014 VAO)

a.42
b.43
c.50
d.45

SOON

விடை : a


14. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கர் வயதை போல 6 மடங்கு. 4 ஆண்டுகள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில் அவர் அவர்களின் தற்போதைய வயது என்ன (2019 G4)

a. 30,5
b. 36,6
c. 48,8
d. 24,4

SOON

விடை : b


15. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது ? (2018 G4)

a. 24
b. 36
c. 48
d. 50

SOON

விடை : c


16. தற்போது ஒரு தந்தையின் வயது அவரது மகனின் வயதை போல இரு மடங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது மகனின் வயதை போல ஆறு மடங்கு எனில் அவர்களது தற்போதைய வயது என்ன? (TNPSC 2017)

a. 60, 30
b. 40, 20
c. 58, 29
d. 60, 25

SOON

விடை : d


17. ஒரே பையனின் தற்போதைய வயது அவருடைய தங்கையின் வயதை போல இருமடங்கு. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவரது வயது அவன் தங்கையின் வயதை போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன? (2017 G2A)

a. 18, 9
b. 14, 7
c. 16, 8
d. 12, 6

SOON

விடை : c


18. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது மகனின் வயதைப் போல 5 மடங்கு எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன

a. 40
b. 45
c. 50
d. 55

SOON

விடை : b


19. தற்பொழுது தந்தையின் வயது மகனின் வயதை போல 5 மடங்காக உள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது மகனின் வயதை போல நான்கு மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன

a. 9
b. 10
c. 11
d. 12

SOON

விடை : a


20. மகன் மற்றும் தகப்பனின் தற்போதைய வயதின் கூட்டுத்தொகை 72, 12 வருடங்களுக்குப் பிறகு தகப்பனின் வயது மகனின் வயதில் 3 மடங்கு என்றால் மகனின் தற்போதைய வயதை காண்க? (2017 EO4)

a. 12
b. 22
c. 14
d. 16

SOON

விடை : a


21. A மற்றும் B இருவரின் வயதுகளின் கூடுதல் 60, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் வயது விகிதம் 5:4 எனில் Aன் தற்போதைய வயது?

a. 28
b. 32
c. 18
d. 42

SOON

விடை : b


22. A மற்றும் B இருவரின் வயதுகளின் கூடுதல் 60, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் Aன் வயது Bன் என்பதை போல மூன்று மடங்காக உள்ளது எனில் இருவரின் தற்போதைய வயது வித்தியாசம் என்ன?

a. 30
b. 40
c. 10
d. 50

SOON

விடை : b


23. A மற்றும் B இருவரின் இடையே உள்ள தற்போதைய வயதுகளின் வித்தியாசம் 10 ஆண்டுகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவரின் வயதுகளின் விகிதம் 7:5 எனில் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல்?

a. 39
b. 58
c. 78
d. 68

SOON

விடை : d


24. தற்போது P மற்றும் Qன் வயதுகளின் கூடுதல் 42. மூன்று ஆண்டுகள் முன்னர் Pன் வயது Qன் வயதை போல 5 மடங்காக இருந்தது எனில் தற்போது அவர்களின் வயது வித்தியாசம் என்ன?

a. 23
b. 24
c. 28
d. 33

SOON

விடை : b


25. தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 66. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்காக இருக்கும் எனில், அவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் என்ன?

a. 25:17
b. 17:6
c. 17:5
d. 17:3

SOON

விடை : c


26. இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க (9th NEW BOOK)

a. 40
b. 45
c. 50
d. 55

SOON

விடை : b


27. ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்கு உள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 2 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன?

a. 24
b. 22
c. 30
d. 34

SOON

விடை : a


28. ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 2 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன? (26/06/2019)

a. 50
b. 55
c. 60
d. 65

SOON

விடை : c


29. சங்கரின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் 5 மடங்காகும். 12 ஆண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் 2 மடங்காகும் எனில், சங்கரின் தற்போதைய வயதைக் காண்க

a. 50
b. 55
c. 60
d. 65

SOON

விடை : c


30. அர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன? (9th NEW BOOK)

a. 60
b. 40
c. 50
d. 30

SOON

விடை : b


31. சரண் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் 4 மடங்காகும். 15 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன?

a. 60
b. 40
c. 50
d. 30

SOON

விடை : a


32. தற்போது அருண் மற்றும் தீபக் ஆகியோரின் வயதுகளின் விகிதம் 4:3. 6 வருடங்களுக்குப் பிறகு அருணின் வயது 26 தற்போது தீபக் வயது என்ன? (22/06/2019)

a. 12
b. 15
c. 19 1/2
d. 21

SOON

விடை : b


33. அசோக் மற்றும் பிரதீப் வயதின் விகிதம் 4:3. 2 வருடங்கள் முன்பு அசோக்கின் வயது 26 எனில் பிரதீப்பின் தற்போதைய வயது என்ன?

a. 19 1/2
b. 21
c. 12
d. 15

SOON

விடை : b


34. தற்போது A மற்றும் Bஆகியோரின் வயதுகளின் விகிதம் 7:4. 6 வருடங்களுக்குப் பிறகு Aன் வயது 27 தற்போது B வயது என்ன?

a. 12
b. 21
c. 12
d. 15

SOON

விடை : a


35. ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயது முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்? (01/09/2019 G4)

a. 7:4
b. 6:5
c. 2:3
d. 4:7

SOON

விடை : a


36. அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையும் 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்? (03/01/2021 G1)

a. 4:7
b. 6:5
c. 7:4
d. 3:2

SOON

விடை : c


37. அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையும் 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு கழித்து சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்?

a. 15:22
b. 8:11
c. 22:15
d. 11:8

SOON

விடை : d


38. A மற்றும் B தற்போதைய வயதுகள் முறையும் 34 வருடங்கள் மற்றும் 44 வருடங்கள் எனில் 6 ஆண்டுகளுக்கு கழித்து A மற்றும் B வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்?

a. 4:5
b. 5:4
c. 5:6
d. 6:5

SOON

விடை : a


39. ஒரு வருடத்திற்கு முன்னர் சமீர் மற்றும் அசோக் இருவரின் வயதுகளின் விகிதம் 4:3. ஒரு வருடத்திற்கு பின்னர் அவர்களின் வயதுகளின் விகிதம் 5:4 எனில் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?

a. 10
b. 12
c. 16
d. 18

SOON

விடை : c


40. மூன்று வருடங்களுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன?

a. 9
b. 10
c. 50
d. 40

SOON

விடை : a


41. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகளின் வயதை போல 4 மடங்காகும், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதை போல 2 மடங்காகவும் உள்ளது எனில் மகளின் தற்போதைய வயது என்ன?

a. 20
b. 10
c. 15
d. 18

SOON

விடை : a


42. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்காகும், 5 ஆண்டுகளுக்குப் முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காகவும் உள்ளது எனில் தந்தையின் தற்போதைய வயது எவ்வளவு?

a. 80
b. 60
c. 50
d. 40

SOON

விடை : d


43. 5 வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதை போல் 7 மடங்காகவும் 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயத்தை போல 4 மடங்காக இருக்கும் எனில், அவருடைய தற்போதைய வயது என்ன? (9th New Book)

a. 75, 15
b. 70, 20
c. 75, 20
d. 70, 10

SOON

விடை : a


--- TESTING ---

1. P மற்றும் Qன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3 மேலும் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் Pன் தற்போதைய வயது என்ன? (2013 G2)

a. 16

b. 24

c. 12

d. 30


2. நவீன் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3 ஒவ்வொரு ஊழியத்திலும் ரூ. 4000 அதிகரித்தால் புதிய ஊதிய விகிதம் 40:57 சுனிதாவின் தற்போதைய ஊதியம் யாது? (2014 G1)

a. ரூ. 32000

b. ரூ. 34000

c. ரூ. 38000

d. ரூ. 40000


3. இரு நபர்களின் மாத வருமானம் 4:7 எனும் விகிதத்தில் உள்ளது. அவர்களின் செலவுகளின் விகிதம் 5:9 அவர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 75 சேமிக்கிறார்கள் எனில் அவர்களின் மாத வருமானம்? (2015)

a. 300, 400

b. 400, 500

c. 1200, 2100

d. 1400, 2600


4. ராமனின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமனின் வயது மகளின் வயதை போல 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன? (2014 G4)

a. 5, 35

b. 6, 42

c. 9, 63

d. 10, 70


5. 2014 மற்றும் 2022 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2014 VAO)

a.42

b.43

c.50

d.45


6. ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயின் வயத்தில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது அவர் தாயின் வயதில் பாதியாக உள்ளது. தாயின் தற்போதைய வயது என்ன? (2015 G1)

a. 42

b. 40

c. 45

d. 48


7. ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயின் வயத்தில் நான்கில் இரண்டு மடங்காக உள்ளது. 7 வருடங்கள் கழித்து அவரின் வயது அவர் தாயின் வயதில் ஐந்தில் மூன்று மடங்காக உள்ளது. தாயின் தற்போதைய வயது என்ன?

a. 17

b. 12

c. 28

d. 36


8. A மற்றும் Bன் வருமான 4/5 மடங்கு செலவுகளின் 2/3 மடங்கு ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ. 1600 சேமிக்கிறார்கள் எனில், Bன் மாத வருமானம் எவ்வளவு

a. 3200

b. 4000

c. 3600

d. 4400


9. முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயதானது, முரளியின் வயதை போல மும்மடங்காக இருந்தது முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதுகளை காண்க? (2016 G2A)

a. 16, 32

b. 15, 30

c. 20, 40

d. 17, 34


10. தாயின் வயதானது மகளின் வயதை காட்டிலும் 20 அதிகம். 4 வருடங்களுக்கு முன்பு தாயின் வயது மகளின் வயதை போல 5 மடங்கு எனில் தற்போதைய மகளின் வயது? (2016 VAO)

a. 9

b. 12

c. 18

d. 16


11.ஒரு மனிதன் அவரது மகனை விட 24 வயது மூத்தவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது மகனின் வயதை போல் அவருக்கு 2 மடங்கு வயது ஆகிறது எனில் மகனின் தற்போதைய வயது என்ன?

a. 14

b. 18

c. 20

d. 22


12. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 5:6 எனில், இருவரின் தற்போதைய வயதின் கூடுதல் (2017 G1)

a. 55

b. 45

c. 35

d. 25


13. ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதை போல இரு மடங்கு, 4 வருடங்களுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதை போல மூன்று மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன? (2017 G2A)

a. 18, 9

b. 14, 7

c. 16, 8

d. 12, 6


14. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது? (2018 G4)

a. 24

b. 36

c. 48

d. 50


15. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கர் வயதை போல 6 மடங்கு. 4 ஆண்டுகள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில் அவர் அவர்களின் தற்போதைய வயது என்ன (2019 G4)

a. 30,5

b. 36,6

c. 48,8

d. 24,4


16. ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயது முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்? (01/09/2019 G4)

a. 7:4

b. 6:5

c. 2:3

d. 4:7


17. அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையும் 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்? (03/01/2021 G1)

a. 4:7

b. 6:5

c. 7:4

d. 3:2


---------
TNPSC Maths Shortcut, Age problems, வயது கணக்குகள், TNPSC Group 4 Maths, APTITUDE AND MENTAL ABILITY,

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area