Ads Area

விகிதம் மற்றும் விகிதசமம் (Ratio and Proportion)

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS

Both Tamil and English Questions

TNPSC GROUP 4 (VAO)

அலகு - VIII: திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் :

தகவல்களை விவரங்களாக மாற்றுதல் - விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் - விவர பகுப்பாய்வு விளக்கம் - சுருக்குதல் - சதவிகிதம் - மீப்பெரு பொது (HCF)வகுத்தி - மீச்சிறு பொது மடங்கு (LCM) - விகிதம் மற்றும் சரிவிகிதம் - தனிவட்டி - கூட்டுவட்டி - பரப்பளவு - கனஅளவு - நேரம் மற்றும் வேலை - தர்க்க அறிவு - புதிர்கள் - பகடை - கானொளி தர்க்க அறிவு - எண் கணித தர்க்க அறிவு - எண் தொடர்கள்.

TNPSC GROUP 2/2A

அலகு - X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)

(i) சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

(iii)தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.

(iv) தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை

விகிதம் (Ratio)
TYPE 1

1. A:B = 5:7 மற்றும் B:C = 6:11 எனில் A:B:C காண் (09/01/2019)

a. 55:77:66
b. 30:42:77
c. 35:49:42
d. எதுவும் இல்லை

விடை : b


2. A:B=2:5 மற்றும் B:C = 4:1 எனில் A:B:C என்பது. (30/01/2019)

a. 2:9:1
b. 4:9:2
c. 8:20:5
d. 4:18:3

விடை : c


3. A:B = 2:3, B:C= 4:5, C:D = 6:7 எனில் A:B:C:D காண் (27/03/2019)

a.16:22:30:35
b.16:24:15:35
c.16:24:30:35
d.18:24:30:35

விடை : c


4. A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C-ன் விகிதத்தை காண்க (05/03/2019 DEO) (14/05/2019) (2019 G2)

a. 12:5:18
b. 5:12:18
c. 12:18:5
d. 18:12:5

விடை : c


5. A:B = 2:3 மற்றும் B:C = 4:5 எனில் C:A= (21/02/2019 EO3)

a. 15:8
b. 6:5
c. 8:5
d. 8:15

விடை : a


6. a:b =3:4 மற்றும் b:c =8:9 எனில்; a:c-ன் மதிப்பு (14/08/2019)

a. 1 : 3
b. 3 : 2
c. 2: 3
d. 1: 2

விடை : c


7. a:5=b:7=c:8 எனில்  
a+b+c / a
ஐ கண்டுபிடி (09/01/2019)

a. 1
b. 2
c. 3
d. 4

விடை : d


8. A:B:C = 2:3:4 எனில்  
A / B
:
B / C
:
C / A
இன் மதிப்பு காண் (04/04/2019)

a. 4:9:16
b. 8:9:12
c. 8:9:16
d. 8:9:24

விடை : d


9.
x / 5
=
y / 8
எனில், x+5:y+8 காண் (14/08/2019)

a. 3:5
b. 13:8
c. 8:5
d. 5:8

விடை : d


---------
TNPSC Maths Shortcut,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area