Ads Area

தனிவட்டி (ஆண்டுகள்) New Book & Old Questions

TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS

Both Tamil and English Questions

Class 01 தனிவட்டி (ஆண்டுகள்) (01 to 10)

1. அசல் ரூ. 5,000க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனிவட்டி என்ன? (2019 EO4)

a. 3500
b. 5000
c. 2500
d. 2000

Find the Simple Interest on Rs. 5,000 at 10% per annum for 5 years

விடை : c


2. வினய் ஒரு வங்கியில் ரூ.50,000 ஆண்டு வட்டி 4% இல் இரண்டு ஆண்டுகளுக்குக் கடனாக பெற்றார் தனிவட்டி கண்டுபிடி (09/01/2019)

a. 1,000
b. 3,000
c. 2,000
d. 4,000..

vinay borrowed Rs. 50,000 from a bank for a period of 2 years at the rate of 4% per annum. Find simple interest

விடை : d


3. அசோக் 10,000 ரூபாயை ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (05/02/2019)

a. 2,000
b. 40,000
c. 4,000
d. 5,000

Ashok deposited Rs. 10,000 in a Bank at the rate of 8% per annum. Find the simple interest of 5 years

விடை : c


4. ரூ. 2000ற்கு 2 ஆண்டுக்கு தனிவட்டி ரூ. 120 எனில் ஆண்டுக்கு வட்டி விகிதம் எவ்வளவு (2019 EO4)

a. 3℅
b. 2℅
c. 1℅
d. 5℅

Find the rate of intest per year of the following details. Amount Rs. 2,000, year 2 and simple interest Rs. 120

விடை : a


5. ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (26/12/2019)

a. ரூ.5,000
b. ரூ.3,000.
c. ரூ.2,000
d. ரூ.1,000

Find the principal that will yield a simple interest of Rs. 300 in 3 years years at 2% rate of interest per annum

விடை : a


6. ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (05/01/2019)

a. 480
b. 600
c. 500 ..
d. 630

The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is

விடை : c


7. மாலா ஆண்டிற்கு 11% வட்டி வீதத்தில் ரூ. 5,000 ஐ இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார். இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க. (05/01/2019)

a. ரூ. 5,100
b. ரூ. 6,200
c. ரூ. 6,100
d. ரூ. 5,200

Mala invested Rs. 5,000 for two years at 11% per annum. Find the total amount received by her at the end of 2 years.

விடை : c


8. ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (04/04/2019)

a. 1%
b. 0.5%
c. 2.5%
d. 0.25%

The difference between the interest received from two different banks on Rs. 500 for 2 years, in Rs. 2.50. The difference between their rates is

விடை : d


9. எடுத்துக்காட்டு 2.24
₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book)

a. ₹ 5,000
b. ₹ 6,000
c. ₹ 7,000
d. ₹ 8,000

Find the simple interest on ₹ 25,000 at 8% per annum for 3 years?

விடை : b


10. எடுத்துக்காட்டு2.25
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000

Kumaravel has paid simple interest on a certain sum for 2 years at 10% perannum is ₹ 750. Find the sum.

விடை : c


Class 02 தனிவட்டி (ஆண்டுகள்) (11 to 15)

11. ஒரு குறிப்பிட்ட தொகையானது 6% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ₹ 6,372 ஆகிறது எனில் அசலை காண்க (05/03/2021 DEO)

a. ₹ 5000
b. ₹ 4500
c. ₹ 5400..
d. ₹ 4000

A ceritain sum of moneny amounts to Rs. 6,372 in 3 years at 6% on simple interest. Tind the principal

விடை : c


12. 6% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தொகையின் தனிவட்டி ரூ. 90 எனில் அதே தொகைக்கு 6 ஆண்டுகளுக்கு 7% வட்டி விகிதம் எனில் தனி வட்டி எவ்வளவு? (27/03/2019)

a. 90
b. 210
c. 270
d. 180

The simple interest on a sum of mony for 3 years at 6% is Rs. 90. the simple interest on the same sum for 6 years at 7% will be

விடை : b


13. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வருடவட்டி 12% எனும் போது 2 1/2 வருடத்தில் கிடைக்கும் தனிவட்டியானது அதே தொகைக்கு வருடவட்டி 10% எனும்போது 3 1/2 வருடத்தில் கிடைக்கும் தனி வட்டியை விட ₹ 20 குறைவு எனில் தொகை அந்த தொகை எவ்வளவு? (27/03/2019)

a. ₹ 400..
b. ₹ 625
c. ₹ 750
d. ₹ 800

The simple intest on a certain sum of moneny for 2 1/2 years at 12% per annum is Rs. 20 less then the simple interest on the ssame sum for 3 1/2 years at 10% per annum. Find the sum

விடை : a


14. ஒரு தொகைக்கான வருட வட்டி முதல் இரண்டு வருடத்திற்கு 4% ஆகவும் அடுத்த நான்கு வருடத்திற்கு 6% ஆகவும் ஆறு வருடத்திற்கு மேல் 8% ஆகவும் உள்ளது ஒரு குறிப்பிட்ட தொகைகான 9 வருட காலத்திற்கான தனி வட்டி தொகை ₹ 1,120 எனில் அத்தொகையை காண். (07/05/2019)

a. ₹ 1500
b. ₹ 2000...
c. ₹ 2500
d. ₹ 4000

The rate of intrest on a sum of money is 4% per annum for the first 2 years, 6% per annum for the next 4 years and 8% per annum for the period beyond 6 years. If the simple interest accrued by the sum a total period of 9 years is Rs. 1,120. what is the sum?

விடை : b


15. ஒரு தொகை ஆண்டிற்கு 11% தனிவட்டி விகிதத்தில் 3 1/2 ஆண்டிற்கு கொடுக்கப்பட்டது. அதே அளவு தொகை அதே தனி வட்டி விகிதத்தில் 4 1/2 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டது. தனிவட்டிகளின் வித்தியாசம் ₹ 412.50 எனில் கொடுக்கப்பட்ட தொகை என்பது (27/06/2019)

a. ₹ 3250
b. ₹ 3500
c. ₹ 3750
d. ₹ 4250

Two equal sums of money were lent at simple interest at 11% p.a. for 3 1/2 years and 4 1/2 years respectively. if the disserence in interest for two periods was Rs. 412.50, then each sum is

விடை : c


Class 03 தனிவட்டி (ஆண்டுகள்) (16 to 21)

16. ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலை காண்க. (30/01/2019)

a. ₹ 12,000
b. ₹ 6,880
c. ₹ 6,000
d. ₹ 5,780

A certain sum of money amounts to Rs. 8,880 in 6 years and Rs. 7,920 in 4 years respectively. Find the principal.

விடை : c


17. ஒரு தொகை தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 815 ஆகிறது .4 வருடத்திற்கு ரூ.854 ஆகிறது என்றால் அந்த தொகை எவ்வளவு? (13/05/2018)

a. ரூ. 650
b. ரூ. 690
c. ரூ. 698
d. ரூ. 700

A sum of money at simple interest amounts to Rs. 815 in 3 years and to 854 in 4 years. The sum is

விடை : c


18. ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book)

a. அசல் = 5,000, வட்டி = 10%
b. அசல் = 6,000, வட்டி = 10%
c. அசல் = 5,000, வட்டி = 12%
d. அசல் = 6,000, வட்டி = 12%

In simple interest, a sum of money amounts to ₹ 6,200 in 2 years and ₹ 6,800 in 3 years. Find the principal and rate of interest.

விடை : c


19. ரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு? (05/09/2019) (28/08/2019)

a. Rs. 1056
b. Rs. 1112
c. Rs. 1182
d. Rs. 992

Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to

விடை : d


20. ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தை காண்க (04/03/2019 G1)

a. அசல் = 6,000, வட்டி = 8%
b. அசல் = 6,600, வட்டி = 8%
c. அசல் = 6,000, வட்டி = 7%
d. அசல் = 6,600, வட்டி = 7%

A certain sum of money amounts to Rs. 8,880 in 6 years and Rs. 7,920 in 4 years respectively. Find the principal and rate percent.

a. principal = 6,000, rate = 8%
b. principal = 6,600, rate = 8%
c. principal = 6,000, rate = 7%
d. principal = 6,600, rate = 7%

விடை : a


21. ₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹ 4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? (7th New Book)

a. 6 ஆண்டுகள்
b. 7 ஆண்டுகள்
c. 8 ஆண்டுகள்
d. 9 ஆண்டுகள்

In how much time will the simple interest on ₹ 3,000 at the rate of 8% per annum be the same as simple interest on ₹ 4,000 at 12% per annum for 4 years?

விடை : c


22. ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (26/12/2019)

a. ரூ.5,000
b. ரூ.3,000.
c. ரூ.2,000
d. ரூ.1,000

Find the principal that will yield a simple interest of Rs. 300 in 3 years years at 2% rate of interest per annum

விடை : a


23. ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (05/01/2019)

a. 480
b. 600
c. 500
d. 630

The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is

விடை : c


24. குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000

Kumaravel has paid simple interest on a certain sum for 2 years at 10% perannum is ₹ 750. Find the sum.

விடை : c


25. ஒரு குறிப்பிட்ட தொகையானது 6% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ₹ 6,372 ஆகிறது எனில் அசலை காண்க (05/03/2021 DEO)

a. ₹ 5000
b. ₹ 4500
c. ₹ 5400
d. ₹ 4000

A ceritain sum of moneny amounts to Rs. 6,372 in 3 years at 6% on simple interest. Tind the principal

விடை : c


26. ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,050 ஆகஉயர்ந்தது எனில், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 6,700
b. ₹ 5,000
c. ₹ 3,350
d. ₹ 6,000

A principal becomes ₹ 10,050 at the rate of 10% in 5 years. Find the principal.

விடை : a


27. ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ₹ 21,280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 55,000
b. ₹ 56,000..
c. ₹ 50,000
d. ₹ 45,000

Sheela has paid simple interest on a certain sum for 4 years at 9.5% per annum is ₹21,280. Find the sum.

விடை : b


28. ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹ 17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க. (7th New Book)

a. ₹ 12,000
b. ₹ 11,500
c. ₹ 12,500..
d. ₹ 10,000

A principal becomes ₹ 17,000 at the rate of 12% in 3 years. Find the principal.

விடை : c


29. ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,080 ஆகிறது எனில் அசலை காண்க (23/05/2018)

a. 7200 ..
b. 7000
c. 6200
d. 7300

A certain sum of money amounts to Rs. 10,080 in 5 Years at 8%. Find the principal

விடை : a


30. பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? (7th New Book)

a. 10%
b. 20%
c. 5%
d. 15%

Basha borrowed ₹ 8,500 from a bank at a particular rate of simple interest. After 3 years, he paid ₹ 11,050 to settle his debt. At what rate of interest he borrowed the money?

விடை : a


31. ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்? (7th New Book)

a. 1
b. 2
c. 3
d. 4

In What time will ₹ 16,500 amount to ₹ 22,935 at 13% per annum?

விடை : c


32. ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் 19936 ஆக உயரும்? (7th New Book)

a. 1
b. 2
c. 3
d. 4

In what time will ₹ 17800 amount to ₹ 19936 at 6% per annum?

விடை : b


33. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book)

a. 5%
b. 6%
c. 7%
d. 8%

A sum of ₹ 46,900 was lent out at simple interest and at the end of 2 years, the total amount was ₹ 53,466.Find the rate of interest per year.

விடை : c


34. சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book) (எ.கா 2.27)

a. 10%
b. 11%
c. 12%
d. 13%

Sathish kumar borrowed ₹ 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid ₹ 79,040 to settle his debt. At what rate of interest he borrowed the money?

விடை : d


35. எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book) (எ.கா 2.26)

a. 2 ஆண்டுகள்
b. 3 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்

In what time will ₹ 5,600 amount to ₹ 6,720 at 6% per annum?

விடை : d


---------
simple interest - year sum

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area