Both Tamil and English Questions
1. அசல் ரூ. 5,000க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனிவட்டி என்ன? (2019 EO4)
a. 3500
b. 5000
c. 2500
d. 2000
a. 3500
b. 5000
c. 2500
d. 2000
Find the Simple Interest on Rs. 5,000 at 10% per annum for 5 years
விடை : c
2.
வினய் ஒரு வங்கியில் ரூ.50,000 ஆண்டு வட்டி 4% இல் இரண்டு ஆண்டுகளுக்குக் கடனாக பெற்றார் தனிவட்டி கண்டுபிடி (09/01/2019)
a. 1,000
b. 3,000
c. 2,000
d. 4,000..
a. 1,000
b. 3,000
c. 2,000
d. 4,000..
vinay borrowed Rs. 50,000 from a bank for a period of 2 years at the rate of 4% per annum. Find simple interest
விடை : d
3.
அசோக் 10,000 ரூபாயை ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (05/02/2019)
a. 2,000
b. 40,000
c. 4,000
d. 5,000
a. 2,000
b. 40,000
c. 4,000
d. 5,000
Ashok deposited Rs. 10,000 in a Bank at the rate of 8% per annum. Find the simple interest of 5 years
விடை : c
4. ரூ. 2000ற்கு 2 ஆண்டுக்கு தனிவட்டி ரூ. 120 எனில் ஆண்டுக்கு வட்டி விகிதம் எவ்வளவு (2019 EO4)
a. 3℅
b. 2℅
c. 1℅
d. 5℅
a. 3℅
b. 2℅
c. 1℅
d. 5℅
Find the rate of intest per year of the following details. Amount Rs. 2,000, year 2 and simple interest Rs. 120
விடை : a
5. ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (26/12/2019)
a. ரூ.5,000
b. ரூ.3,000.
c. ரூ.2,000
d. ரூ.1,000
a. ரூ.5,000
b. ரூ.3,000.
c. ரூ.2,000
d. ரூ.1,000
Find the principal that will yield a simple interest of Rs. 300 in 3 years years at 2% rate of interest per annum
விடை : a
6. ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (05/01/2019)
a. 480
b. 600
c. 500 ..
d. 630
a. 480
b. 600
c. 500 ..
d. 630
The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is
விடை : c
7.
மாலா ஆண்டிற்கு 11% வட்டி வீதத்தில் ரூ. 5,000 ஐ இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார். இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க. (05/01/2019)
a. ரூ. 5,100
b. ரூ. 6,200
c. ரூ. 6,100
d. ரூ. 5,200
a. ரூ. 5,100
b. ரூ. 6,200
c. ரூ. 6,100
d. ரூ. 5,200
Mala invested Rs. 5,000 for two years at 11% per annum. Find the total amount received by her at the end of 2 years.
விடை : c
8. ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (04/04/2019)
a. 1%
b. 0.5%
c. 2.5%
d. 0.25%
a. 1%
b. 0.5%
c. 2.5%
d. 0.25%
The difference between the interest received from two different banks on Rs. 500 for 2 years, in Rs. 2.50. The difference between their rates is
விடை : d
9. எடுத்துக்காட்டு 2.24
₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book)
a. ₹ 5,000
b. ₹ 6,000
c. ₹ 7,000
d. ₹ 8,000
₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book)
a. ₹ 5,000
b. ₹ 6,000
c. ₹ 7,000
d. ₹ 8,000
Find the simple interest on ₹ 25,000 at 8% per annum for 3 years?
விடை : b
10. எடுத்துக்காட்டு2.25
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)
a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)
a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000
Kumaravel has paid simple interest on a certain sum for 2 years at 10% perannum is ₹ 750. Find the sum.
விடை : c
11. ஒரு குறிப்பிட்ட தொகையானது 6% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ₹ 6,372 ஆகிறது எனில் அசலை காண்க (05/03/2021 DEO)
a. ₹ 5000
b. ₹ 4500
c. ₹ 5400..
d. ₹ 4000
a. ₹ 5000
b. ₹ 4500
c. ₹ 5400..
d. ₹ 4000
A ceritain sum of moneny amounts to Rs. 6,372 in 3 years at 6% on simple interest. Tind the principal
விடை : c
12. 6% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தொகையின் தனிவட்டி ரூ. 90 எனில் அதே தொகைக்கு 6 ஆண்டுகளுக்கு 7% வட்டி விகிதம் எனில் தனி வட்டி எவ்வளவு? (27/03/2019)
a. 90
b. 210
c. 270
d. 180
a. 90
b. 210
c. 270
d. 180
The simple interest on a sum of mony for 3 years at 6% is Rs. 90. the simple interest on the same sum for 6 years at 7% will be
விடை : b
13. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வருடவட்டி 12% எனும் போது 2 1/2 வருடத்தில் கிடைக்கும் தனிவட்டியானது அதே தொகைக்கு வருடவட்டி 10% எனும்போது 3 1/2 வருடத்தில் கிடைக்கும் தனி வட்டியை விட ₹ 20 குறைவு எனில் தொகை அந்த தொகை எவ்வளவு? (27/03/2019)
a. ₹ 400..
b. ₹ 625
c. ₹ 750
d. ₹ 800
a. ₹ 400..
b. ₹ 625
c. ₹ 750
d. ₹ 800
The simple intest on a certain sum of moneny for 2 1/2 years at 12% per annum is Rs. 20 less then the simple interest on the ssame sum for 3 1/2 years at 10% per annum. Find the sum
விடை : a
14. ஒரு தொகைக்கான வருட வட்டி முதல் இரண்டு வருடத்திற்கு 4% ஆகவும் அடுத்த நான்கு வருடத்திற்கு 6% ஆகவும் ஆறு வருடத்திற்கு மேல் 8% ஆகவும் உள்ளது ஒரு குறிப்பிட்ட தொகைகான 9 வருட காலத்திற்கான தனி வட்டி தொகை ₹ 1,120 எனில் அத்தொகையை காண். (07/05/2019)
a. ₹ 1500
b. ₹ 2000...
c. ₹ 2500
d. ₹ 4000
a. ₹ 1500
b. ₹ 2000...
c. ₹ 2500
d. ₹ 4000
The rate of intrest on a sum of money is 4% per annum for the first 2 years, 6% per annum for the next 4 years and 8% per annum for the period beyond 6 years. If the simple interest accrued by the sum a total period of 9 years is Rs. 1,120. what is the sum?
விடை : b
15. ஒரு தொகை ஆண்டிற்கு 11% தனிவட்டி விகிதத்தில் 3 1/2 ஆண்டிற்கு கொடுக்கப்பட்டது. அதே அளவு தொகை அதே தனி வட்டி விகிதத்தில் 4 1/2 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டது. தனிவட்டிகளின் வித்தியாசம் ₹ 412.50 எனில் கொடுக்கப்பட்ட தொகை என்பது (27/06/2019)
a. ₹ 3250
b. ₹ 3500
c. ₹ 3750
d. ₹ 4250
a. ₹ 3250
b. ₹ 3500
c. ₹ 3750
d. ₹ 4250
Two equal sums of money were lent at simple interest at 11% p.a. for 3 1/2 years and 4 1/2 years respectively. if the disserence in interest for two periods was Rs. 412.50, then each sum is
விடை : c
16.
ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலை காண்க. (30/01/2019)
a. ₹ 12,000
b. ₹ 6,880
c. ₹ 6,000
d. ₹ 5,780
a. ₹ 12,000
b. ₹ 6,880
c. ₹ 6,000
d. ₹ 5,780
A certain sum of money amounts to Rs. 8,880 in 6 years and Rs. 7,920 in 4 years respectively. Find the principal.
விடை : c
17.
ஒரு தொகை தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 815 ஆகிறது .4 வருடத்திற்கு ரூ.854 ஆகிறது என்றால் அந்த தொகை எவ்வளவு? (13/05/2018)
a. ரூ. 650
b. ரூ. 690
c. ரூ. 698
d. ரூ. 700
a. ரூ. 650
b. ரூ. 690
c. ரூ. 698
d. ரூ. 700
A sum of money at simple interest amounts to Rs. 815 in 3 years and to 854 in 4 years. The sum is
விடை : c
18.
ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book)
a. அசல் = 5,000, வட்டி = 10%
b. அசல் = 6,000, வட்டி = 10%
c. அசல் = 5,000, வட்டி = 12%
d. அசல் = 6,000, வட்டி = 12%
a. அசல் = 5,000, வட்டி = 10%
b. அசல் = 6,000, வட்டி = 10%
c. அசல் = 5,000, வட்டி = 12%
d. அசல் = 6,000, வட்டி = 12%
In simple interest, a sum of money amounts to ₹ 6,200 in 2 years and ₹ 6,800 in 3 years. Find the principal and rate of interest.
விடை : c
19.
ரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு? (05/09/2019) (28/08/2019)
a. Rs. 1056
b. Rs. 1112
c. Rs. 1182
d. Rs. 992
a. Rs. 1056
b. Rs. 1112
c. Rs. 1182
d. Rs. 992
Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to
விடை : d
20.
ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தை காண்க (04/03/2019 G1)
a. அசல் = 6,000, வட்டி = 8%
b. அசல் = 6,600, வட்டி = 8%
c. அசல் = 6,000, வட்டி = 7%
d. அசல் = 6,600, வட்டி = 7%
a. அசல் = 6,000, வட்டி = 8%
b. அசல் = 6,600, வட்டி = 8%
c. அசல் = 6,000, வட்டி = 7%
d. அசல் = 6,600, வட்டி = 7%
A certain sum of money amounts to Rs. 8,880 in 6 years and Rs. 7,920 in 4 years respectively. Find the principal and rate percent.
a. principal = 6,000, rate = 8%
b. principal = 6,600, rate = 8%
c. principal = 6,000, rate = 7%
d. principal = 6,600, rate = 7%
a. principal = 6,000, rate = 8%
b. principal = 6,600, rate = 8%
c. principal = 6,000, rate = 7%
d. principal = 6,600, rate = 7%
விடை : a
21.
₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹ 4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? (7th New Book)
a. 6 ஆண்டுகள்
b. 7 ஆண்டுகள்
c. 8 ஆண்டுகள்
d. 9 ஆண்டுகள்
a. 6 ஆண்டுகள்
b. 7 ஆண்டுகள்
c. 8 ஆண்டுகள்
d. 9 ஆண்டுகள்
In how much time will the simple interest on ₹ 3,000 at the rate of 8% per annum be the same as simple interest on ₹ 4,000 at 12% per annum for 4 years?
விடை : c
22.
ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (26/12/2019)
a. ரூ.5,000
b. ரூ.3,000.
c. ரூ.2,000
d. ரூ.1,000
a. ரூ.5,000
b. ரூ.3,000.
c. ரூ.2,000
d. ரூ.1,000
Find the principal that will yield a simple interest of Rs. 300 in 3 years years at 2% rate of interest per annum
விடை : a
23.
ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (05/01/2019)
a. 480
b. 600
c. 500
d. 630
a. 480
b. 600
c. 500
d. 630
The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is
விடை : c
24.
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)
a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000
a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000
Kumaravel has paid simple interest on a certain sum for 2 years at 10% perannum is ₹ 750. Find the sum.
விடை : c
25.
ஒரு குறிப்பிட்ட தொகையானது 6% தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ₹ 6,372 ஆகிறது எனில் அசலை காண்க (05/03/2021 DEO)
a. ₹ 5000
b. ₹ 4500
c. ₹ 5400
d. ₹ 4000
a. ₹ 5000
b. ₹ 4500
c. ₹ 5400
d. ₹ 4000
A ceritain sum of moneny amounts to Rs. 6,372 in 3 years at 6% on simple interest. Tind the principal
விடை : c
26.
ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,050 ஆகஉயர்ந்தது எனில், அசலைக் காண்க. (7th New Book)
a. ₹ 6,700
b. ₹ 5,000
c. ₹ 3,350
d. ₹ 6,000
a. ₹ 6,700
b. ₹ 5,000
c. ₹ 3,350
d. ₹ 6,000
A principal becomes ₹ 10,050 at the rate of 10% in 5 years. Find the principal.
விடை : a
27.
ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ₹ 21,280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க. (7th New Book)
a. ₹ 55,000
b. ₹ 56,000..
c. ₹ 50,000
d. ₹ 45,000
a. ₹ 55,000
b. ₹ 56,000..
c. ₹ 50,000
d. ₹ 45,000
Sheela has paid simple interest on a certain sum for 4 years at 9.5% per annum is ₹21,280. Find the sum.
விடை : b
28.
ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹ 17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க. (7th New Book)
a. ₹ 12,000
b. ₹ 11,500
c. ₹ 12,500..
d. ₹ 10,000
a. ₹ 12,000
b. ₹ 11,500
c. ₹ 12,500..
d. ₹ 10,000
A principal becomes ₹ 17,000 at the rate of 12% in 3 years. Find the principal.
விடை : c
29.
ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,080 ஆகிறது எனில் அசலை காண்க (23/05/2018)
a. 7200 ..
b. 7000
c. 6200
d. 7300
a. 7200 ..
b. 7000
c. 6200
d. 7300
A certain sum of money amounts to Rs. 10,080 in 5 Years at 8%. Find the principal
விடை : a
30.
பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? (7th New Book)
a. 10%
b. 20%
c. 5%
d. 15%
a. 10%
b. 20%
c. 5%
d. 15%
Basha borrowed ₹ 8,500 from a bank at a particular rate of simple interest. After 3 years, he paid ₹ 11,050 to settle his debt. At what rate of interest he borrowed the money?
விடை : a
31.
ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்? (7th New Book)
a. 1
b. 2
c. 3
d. 4
a. 1
b. 2
c. 3
d. 4
In What time will ₹ 16,500 amount to ₹ 22,935 at 13% per annum?
விடை : c
32.
ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் 19936 ஆக உயரும்? (7th New Book)
a. 1
b. 2
c. 3
d. 4
a. 1
b. 2
c. 3
d. 4
In what time will ₹ 17800 amount to ₹ 19936 at 6% per annum?
விடை : b
33.
கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book)
a. 5%
b. 6%
c. 7%
d. 8%
a. 5%
b. 6%
c. 7%
d. 8%
A sum of ₹ 46,900 was lent out at simple interest and at the end of 2 years, the total amount was ₹ 53,466.Find the rate of interest per year.
விடை : c
34.
சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book) (எ.கா 2.27)
a. 10%
b. 11%
c. 12%
d. 13%
a. 10%
b. 11%
c. 12%
d. 13%
Sathish kumar borrowed ₹ 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid ₹ 79,040 to settle his debt. At what rate of interest he borrowed the money?
விடை : d
35.
எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book) (எ.கா 2.26)
a. 2 ஆண்டுகள்
b. 3 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்
a. 2 ஆண்டுகள்
b. 3 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்
In what time will ₹ 5,600 amount to ₹ 6,720 at 6% per annum?
விடை : d
---------
simple interest - year sum
good
ReplyDeleteBrother itha pdf a thanga please
ReplyDelete